சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட் வெங்காயம் பச்சை மிளகாய் தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிரெட் ஸ்லைஸ் வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.முட்டையை உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது தோசைக்கல்லை சூடாக வேண்டும்.நெய் சேர்த்து இரண்டு பிரெட் ஸ்லைஸ் மேல் ஒரு ஸ்பூன் நெய் தடவிய ரோஸ்ட் செய்ய வேண்டும்.பின்பு பிரட் துண்டுகளை திருப்பிப்போட்டு ரோஸ்ட் செய்ய வேண்டும்.
- 3
நறுக்கிய வெங்காயம் கேரட் பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி மிளகு தூள் உப்பு முட்டையுடன் நன்றாக கலக்க வேண்டும். தோசைக்கல்லில் ஆம்லெட் வடிவில் ஊற்ற வேண்டும்.பின்பு ரோஸ்ட் செய்த பிரட் துண்டுகளைஆம்லெட் மேல் வைக்கவேண்டும்.மெதுவாக பிரட் துண்டுகளை ஆம்லெட் மேல் வைத்து மடித்து விடவேண்டும்.
- 4
பின்பு சதுர வடிவில் மடித்து எடுக்க வேண்டும்.சுவையான சத்தானபிரட் ஆம்லெட் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீஸ் பிரட் ஆம்லெட் சான்விச் (Cheese bread omelette sandwich recipe in tamil)
#GA4 #week17#cheese Meena Meena -
-
-
-
-
பிரட் ஆம்லெட்(bread omelette recipe in tamil)
குழந்தைகளுக்கு சமைப்பது என்றால் அலாதி பிரியம். அவர்கள் வேண்டுவதை செய்து கொடுத்து அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிப்பதே தனி சுகம். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சாப்பிடும் உணவு பொருள்களில் கவனமாக இருப்பார்கள். கடைகளில் உணவு பொருள்கள் வாங்கி தர மாட்டார்கள். வீட்டிலயே செய்து கொடுப்பார்கள். அப்படி வீட்டிலயே செய்யும் குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான பிரட் ஆம்லெட் செய்முறை பற்றி காணலாம். #KK Meena Saravanan -
-
-
-
-
-
-
-
-
-
-
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
-
-
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
ஆம்லெட் ஸ்டப்டு பிரட்(stuffed omelette bread recipe in tamil)
#CDYமிகவும் எளிமையானது இதை மட்டும் குழந்தைகளுக்கு டிபன் இல் வைத்துக் கொடுத்தால் வயிறார சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
நட்ஸ் அண்ட் கோகனெட் பிரட் டோஸ்ட் (Nuts and coconut bread toast recipe in tamil)
#GA4#week23 Manju Jaiganesh -
வெங்காயம் தக்காளி முட்டை ஆம்லெட் (Venkayam thakkaali muttai omelette recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
-
-
-
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
கமெண்ட்