உடனடி பாப்பட்(Instant papad recipe in tamil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#GA4 #week 23 பாப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஈவ்னிங் சினக்ஸ் ஆகும்.

உடனடி பாப்பட்(Instant papad recipe in tamil)

#GA4 #week 23 பாப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஈவ்னிங் சினக்ஸ் ஆகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 100 கிராம்பச்சரிசி மாவு
  2. 1 டீஸ்பூன்சீரகம், இடித்த மிளகு தூள்
  3. 1 டீஸ்பூன்வெள்ளை எள்ளு
  4. 1 டீஸ்பூன்ஓமம்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 1 டீஸ்பூன்நெய்
  7. தேவையான அளவுதண்ணீர்
  8. தேவையான அளவுபொரிக்க
  9. 1 டீஸ்பூன்கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கப்பில் 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு பாசிப்பருப்பு ஆகியவையை தண்ணீர் போட்டு நன்கு ஊற வைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு பெரிய கப்பில் பச்சரிசி மாவு சீரகம்,மிளகு, உப்பு,ஓமம் நெய் ஆகியவையை கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் திரட்டி கொள்ளவும்.

  3. 3

    வானலியில் எண்ணெய் விட்டு நன்கு காய வைத்து கொள்ளவும்.

  4. 4

    பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  5. 5

    மொறுமொறுபான பாப்பட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes