தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)

தேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம்.
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
தேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஆயில் சேர்த்து நன்றாக காய விடவும் பின்னர் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து பொரியவிடவும் பின்னர் இஞ்சி கறிவேப்பிலை பச்சைமிளகாய் வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின்னர் சின்ன வெங்காயம், நிலக்கடலை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
- 2
இரண்டு நிமிடங்கள் நன்றாக ஆயிலில் கொரிய விடும்பொழுது மதியம் லஞ்ச் பாக்ஸில் வைத்தாலும் தேங்காய் சாதம் கெடாமல் தவிர்த்துவிடலாம்.தேங்காய் துருவல் நன்றாக வதங்கியதும் வறுத்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாகக் கிளறவும் இப்பொழுது உப்பு சரிபார்த்து தேவை எனில் மட்டும் சேர்த்துக் கொள்ளவும் இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் இப்பொழுது சுவையான ஆரோக்கியமான தேங்காய் சாதம் தயார் நன்றி ஹேமலதா கதிர்வேல்.
Similar Recipes
-
-
-
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#coconutதேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
தேங்காய் நலம் தரும் பொருள். #variety Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சாதம்
#leftover மழைக்காலங்களில் மதியம் மீதமான சாதத்தை இரவில் தேங்காய் சாதம் ஆக மாற்றி சூடாக சாப்பிடலாம் Prabha Muthuvenkatesan -
இன்ஸ்டன்ட் தேங்காய் சாதம் #book (instant thengai saatham recipe in tamil)
மதிய உணவிற்கு மிகவும் துரிதமான முறையில் இந்த தேங்காய் சாதம். Akzara's healthy kitchen -
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
-
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
2 கிண்ணம் சாத்தை வடித்து கொள்ள வேண்டும். தேங்காய் 1/2 மூடி திருகி தேங்காய் பூ எடுத்து, வாசம் வரும் வரை வறுக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு 1 ஸ்பூன், நிலக்கடலை 1 கைப்பிடி, 3 பச்சை மிளகாய், 2 வரமிளகாய், கடுகு, உளுந்து, தூளாக்கிய மிளகு 1 ஸ்பூன், சீரகம், கருவேப்பிலை போட்டு வறுத்து; வறுத்தவற்றை சாதத்துடன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். ஒSubbulakshmi -
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
#varietyபுதினா ஜீரண சக்தியை அதிகரிக்கவும் புத்துணர்ச்சி தருவதற்காகவும் அதிகளவில் பயன்படுத்தப்படும் அதிலும் குறிப்பாக லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி காதல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
-
-
-
-
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
எலுமிச்சை சாதம். (Elumichai satham recipe in tamil)
எலுமிச்சை பழம் ,அதிக வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கும். உடல் குளிர்ச்சி தரும். பூஜை காலங்களில் அடிக்கடி செய்ய கூடிய உணவு. இது மிகவும் குறைவான நேரத்தில் செய்ய கூடிய உணவு. #kids3#lunchbox recipes Santhi Murukan -
-
-
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand
More Recipes
கமெண்ட்