ரசகுல்லா

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
6 பரிமாறுவது

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    பாலை பாத்திரத்தில் சேர்த்து காய்ச்சி அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

  2. 2

    பால் திரிந்தவுடன் ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி இரண்டு மூன்று முறை குளிர்ந்த நீர் விட்டு நன்கு கழுவவும்.

  3. 3

    அனைத்து நீரையும் நன்கு வடித்து விட்டு அரை மணி நேரம் பால் கலவையை தொங்க விடவும் அதிலுள்ள நீர் எல்லாம் இறங்கி கெட்டியாகும் வரை கனமான பொருளை மேலே
    வைக்கவும்.

  4. 4

    பனீர் கலவையை நன்கு உதிர்த்து அதனுடன் ஒரு தேக்கரண்டி மைதா அல்லது சோள மாவு சேர்த்து 10 முதல் 15 நிமிடம் வரை நன்கு கையால் பிசைய வேண்டும்.

  5. 5

    சப்பாத்தி மாவு போல நன்கு உருட்டி எடுக்கவும் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தனியாக வைக்கவும்.

  6. 6

    ஒரு கப் பச்சரிசி 3 கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க விடவும.
    4 ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்.

  7. 7

    சர்க்கரை கரைசல் உடனே உருட்டி வைத்த பனீர் துண்டுகளை சேர்க்கவும்.

  8. 8

    15லிருந்து 20 நிமிடம் வரை நன்கு கொதிக்க விடவும்.

  9. 9

    பனீர் துண்டுகள் இரண்டு மடங்காக அளவில் பெரிதாகி வரும் அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

கமெண்ட்

Similar Recipes