பெங்காலி ரசகுல்லா (Bengali Rasagulla Recipe in Tamil)

#goldenapron2 Bengali
பெங்காலி ரசகுல்லா (Bengali Rasagulla Recipe in Tamil)
#goldenapron2 Bengali
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை காய்ச்சிக் கொள்ளவும். பால் காய்ந்த பிறகு அதில் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து பால் திரிந்து வரும் வரை வைத்திருக்க வேண்டும்.
- 2
பிறகு ஒரு துணியில் அதை வடிகட்டி கொண்டு நன்றாக பிழிந்து தண்ணீர் போகும்வரை வைத்திருக்க வேண்டும். மேலே வெயிட் ஏதாவது வைத்துக் கொள்ளலாம்
- 3
பிறகு அதை நன்றாக கைகளால் ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்
- 4
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப்பு சர்க்கரை சேர்த்து 5 கப் தண்ணீர் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக கொதித்த பிறகு செய்து வைத்துள்ள உருண்டைகளை அதில் போட வேண்டும்
- 5
அதை மூடி போட்டு ஒரு 10 நிமிடம் வேக விட வேண்டும். உருண்டைகள் இருமடங்காக வெந்து இருக்கும். சுவையான பெங்காலி ரசகுல்லா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
ரசகுல்லா பெங்காலி ஸ்வீட் ரசகுல்லா செய்வதற்கு நெய் எண்ணெய் தேவை இல்லை சுலபமாக செய்யக்கூடிய சுவீட் #GA4/week/24 Senthamarai Balasubramaniam -
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
#kids2#deepavaliகுட்டீஸ் விரும்பி சாப்பிடும் பன்னீர் வைத்து செய்த ரசகுல்லா Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
Rasagulla (Rasagulla recipe in tamil)
#GA4 #week24 #Rasagullaஇந்த பெங்காலி ஸ்வீட் ரெசிபி , எங்க அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்த ரெசிபி, ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்வீட் ரெசிபி, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ரொம்ப பிடித்தமான ரசகுல்லா. வீட்டில் இருக்கும் பொருட்கள் மட்டும் வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Shailaja Selvaraj -
Pink Rasagulla (Pink Rasagulla recipe in tamil)
#ga4 week 24வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான சுவையான ஸ்பாஞ்ச் ரசகுல்லா Jassi Aarif -
-
-
-
-
பெங்காலி மஸ்டர்டு 🐔 சிக்கன் (Bengali Mustard chicken Recipe in tamil)
#goldenapron2 Ilavarasi Vetri Venthan -
அரிசி ரசகுல்லா - மீதமான சாதத்தில் (Rice Rasagulla) (Arisi rasagulla recipe in tamil)
என்னுடைய மகள் தீபாவளி பண்டிகையில் இருந்து அவள் உண்ணும் மதிய உணவில் ஒன்று குலாப்ஜாமுன் அல்லது ரசகுல்லா இருக்கவேண்டும் என்று கேட்கிறாள். சாதம் மட்டும் மதிய உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. அதனால் அந்த சாதத்தை ரசகுல்லா வாக மாற்றி மதிய உணவிற்கு அளித்தேன். எப்படி மீதமான சாதத்தை ரசகுல்லா வாக மாற்றுவது என்பது பற்றிய செய்முறை விளக்கம் தான் இது. #ranjanishome #kids3 Sakarasaathamum_vadakarium -
-
-
ரசகுல்லா (Rasakulla recipe in tamil)
#cookwithmilk..... பாலை திரிச்சு பன்னீர் எடுத்து செய்ய கூடிய பண்டம் தான் ரசகுல்லா... கல்கத்தாவின் பிரபலமான ஸ்வீட்.. நான் செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
மணிப்புரி ஸ்பெஷல் ரைஸ் புட்டிங் (Manipuri Sepcial Rice Pudding Recipe in Tamil)
#goldenapron2 Sanas Home Cooking -
-
-
மெதுவான ரசகுல்லா வீட்டில் (Rasakulla recipe in tamil)
#the.chennai.foodie.இரசகுல்லா என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரபலமான ஒரு இனிப்புப் பதார்த்தமாகும். இது பந்துவடிவில் சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்ட ஒரு வெள்ளை நிற இனிப்பாகும்.Shree
-
-
-
மேங்கோ ரசகுல்லா (Mango rasakulla recipe in tamil)
மாம்பழக் கூழை வைத்து செய்யக்கூடிய முறை இனிப்பு செய்து பாருங்கள் உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள். #book #family #nutrient3 Vaishnavi @ DroolSome -
-
More Recipes
கமெண்ட்