க்ரீமி ஸ்பைசி பாஸ்தா நூடுல்ஸ் ஃப்யூஷன்

Manickavalli M
Manickavalli M @Mani_2090

#MaggiMagicInMinutes #Collab இந்த டேஸ் ரொம்ப பிசியா கிரீமியா புதுசா சூப்பரா இருக்கு எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க.

க்ரீமி ஸ்பைசி பாஸ்தா நூடுல்ஸ் ஃப்யூஷன்

#MaggiMagicInMinutes #Collab இந்த டேஸ் ரொம்ப பிசியா கிரீமியா புதுசா சூப்பரா இருக்கு எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 நபர்கள்
  1. 60 கிராம்1 பாக்கெட்சப்பாத்தா டொமேட்டோ இன்ஸ்டன்ட் மேகி
  2. 70 கிராம் 1 பாக்கெட்மேகி பாஸ்தா க்ரீமி மக்ரோனி
  3. 1/2 டேபிள்ஸ்பூன் மிக்ஸ்டு ஹெர்பெஸ்
  4. 400 மில்லி தண்ணீர்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    மேகி நூடுல்ஸ் மற்றும் மேகி பாஸ்தா வையும் தனித்தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    முதலில் ஒரு பேனில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் பாஸ்தா வையும் அதன் மசாலா மிக்ஸ் செய்யும் சேர்த்து நன்றாக கெட்டி விழாமல் கலந்து கொள்ள வேண்டும் அதன் பிறகு அதை அடுப்பில் வைத்து 3 நிமிடங்கள் வேகவிடவும்.

  3. 3

    3 நிமிடம் கழித்து அதனுடன் மேலும் 200 மில்லி தண்ணீர் சேர்த்து மேகி டொமேட்டோ நூடுல்ஸ் மிக்ஸை கலந்து விட்டு அதனுடன் நூடுல்ஸில் உடைத்து போட்டு 2 நிமிடங்கள் வேக விடவும்

  4. 4

    இரண்டு நிமிடங்கள் கழிந்ததும் நன்றாக கலந்து விட்டு தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்துவிட்டு மிக்ஸ்ட் தூவி சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manickavalli M
Manickavalli M @Mani_2090
அன்று

Similar Recipes