#egg curry (முட்டை குழம்பு) I love cooking

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015

#egg curry (முட்டை குழம்பு) I love cooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4 பேர்
  1. 4 முட்டை
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. ஒரு கை அளவு பூண்டு
  5. பெரிய நெல்லிக்காய் அளவு புளி
  6. உப்பு தேவையான அளவு
  7. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 3 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  9. கறிவேப்பிலை
  10. கொத்தமல்லி
  11. 1 ஸ்பூன் வெந்தயம்
  12. 1/2 ஸ்பூன் கடுகு
  13. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் வானலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெந்தயம் போட்டு சிவந்ததும்

  2. 2

    வெங்காயம் பூண்டு போட்டு நன்றாக வதக்கவும் பின்பு தக்காளி போட்டு நன்கு வதக்கவும்

  3. 3

    கரைத்து வைத்த புளி தண்ணீரில் குழம்பு மிளகாய் தூள் போட்டு கரைத்து வைக்கவும்

  4. 4

    தக்காளி வதக்கியதும் கரைத்து வைத்த புளி தண்ணிரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்

  5. 5

    கொதித்த உடன் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊத்தவும்

  6. 6

    கொஞ்சம் வெந்ததும் திருப்பி விடவும் நன்றாக kolambu சுண்டியதும் கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

  7. 7

    இப்போது சுவையான முட்டை குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
மஞ்சுளா வெங்கடேசன்
அன்று

Similar Recipes