சமையல் குறிப்புகள்
- 1
மேலே கொடுக்கப்பட்டுள்ள நுட்ஸ் வகைகளை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
- 2
அதில் 2 ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து அரைக்கவும்.
- 3
அரைத்த மாவை கோதுமை மாவோடு சேர்த்து கொள்ளவும்.1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
10 நிமிடம் கழித்து நன்கு திரட்டி சூடான தோசை கல்லில் 2 பக்கமும் போட்டு எடுக்கவும்.
- 5
சுவையான சத்தான நட்ஸ் ரொட்டி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை மாவு ரொட்டி #GA4#WEEK25#Roti
#GA4#WEEK25#Rotiஎங்கள் வீட்டில் எல்லாருக்கும்பிடிக்கும் தொட்டு கொள்ள எதுவும் வேண்டாம் அப்படியே சாப்பிடலாம் Srimathi -
-
-
அவல் நட்ஸ் ஸ்மூத்தி
#cookwithfriends#shyamaladeviசர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது. Sowmya sundar -
ஸ்வீட் ரைஸ் ரொட்டி
#GA4#week25#rottiஅரிசி மாவை பயன்படுத்தி செய்யப்படும் இந்த ரொட்டியை சாயங்கால நேரங்களில் சிற்றுண்டியாக சாப்பிட மிகவும் | M நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
-
-
-
-
கோதுமை கார ரொட்டி(Wheat roti recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகாலை வணக்கம்நாம் கோதுமையில் சப்பாத்தி பரோட்டா என்று செய்து இருப்போம் .புதிய வகையாக கோதுமை ரொட்டி செய்து பாருங்கள் .வெளியூர் பயணம் (train ,bus)செய்யும் போது இதை செய்து எடுத்துச் சென்றால் 1 நாள் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும் .சட்னி குழம்பு தேவை இல்லை .அப்படியே சாப்பிடலாம் .வீட்டில் இருக்கும் போது அரைத்த ரொட்டி மாவு நெய் வெல்லம் சட்னி போன்றவற்றை வைத்தும் சாப்பிடலாம் .சுவையான புதிய வகை காலை உணவு .எல்லோரும் செய்து சாப்பிட்டு பாருங்கள் Shyamala Senthil -
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
நட்ஸ் கேரட் கீர்
1.)கேரட்டை தினமும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.2.) கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகம்.3.) கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.4.) பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகம் எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.5.) பேரீச்சம்பழம் .வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை .வளர்ச்சி அதிகரிக்கும்#MOM லதா செந்தில் -
-
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
நட்ஸ் வீல் ரோல் ஸ்வீட்(nuts wheel roll recipe in tamil)
#Ct - Merry X'Mas 🌲🎄✨️3 விதமான நட்ஸ் வைத்து செய்த அருமையான ஆரோகியமான எல்லோரும் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான மொறு மொறு நட்ஸ் வீல் ஸ்வீட்...செம டேஸ்டி..... Nalini Shankar -
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
-
நட்ஸ் லட்டு(Nuts laddu)
இந்த சுழலில் வெளியில் தீண்பண்டங்கள் வாங்குவதை குறைத்து விட்டு என் சமைலறையிலே உள்ள பொருட்களை வைத்து செய்த லட்டு தான் இது #lockdownSowmiya
-
-
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi -
-
அரிசி மாவு கார ரொட்டி
#GA4 #week25 அரிசி மாவு கார ரொட்டி மிகவும் சுவையாக இருக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14697007
கமெண்ட்