ஃப்ரூட்ஸ் அண்ட் கோக்கனட் நட்ஸ் ஸ்வீட் ஊத்தப்பம்

Meena Meena @cook_23313031
ஃப்ரூட்ஸ் அண்ட் கோக்கனட் நட்ஸ் ஸ்வீட் ஊத்தப்பம்
சமையல் குறிப்புகள்
- 1
கல்லில் ஊத்தப்பத்தை கனமாக வார்த்து கொண்டு அதில் மாதுளை முத்துக்கள் ஒரு பகுதியிலும்
- 2
துருவிய தேங்காய் உடைத்து வைத்துள்ள பாதாம் முந்திரி தூவி வெல்லப் பாலகினை மேலே விட்டு நல்லெண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுத்தால்
- 3
சுவையான பிரூட்ஸ் அண்ட் கோக்கனட் நட்ஸ் ஸ்வீட் ஊத்தப்பம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி
#GA4 #Week1அதிகப்படியான கால்சியம் புரோட்டீன் போன்றவை லஸ்ஸியில் உள்ளன Meena Meena -
-
-
-
-
-
-
-
ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
#ga4 week 22 Sree Devi Govindarajan -
-
ப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் புலாவ் (Fruits and nuts pulao recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த காரம் இல்லாத பழங்கள் மற்றும் உலர் பழங்கள் சேர்த்த ஒரு சுவையான மதிய உணவு#ilovecooking#kids3Udayabanu Arumugam
-
-
மாதுளை மில்க்ஷேக் (Pomegranate Milkshake) (Maathulai milkshake recipe in tamil)
#GA4 #week4#ga4Milkshake Kanaga Hema😊 -
ஒரு அழகிய கலர்ஃபுல் ஊத்தப்பம்
பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள் கொண்ட ஊத்தப்பம். ஒரு வாரம் தோசை பண்ணியாயிற்று. 3 கப் மீதி மாவில் ஊத்தப்பம் செய்தாயிற்று #leftover Lakshmi Sridharan Ph D -
மல்டி விட்டமின் சாலட்
எதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைகட்டிய பச்சைப் பயிறு குடைமிளகாய் வேகவைத்த சோளம் வெங்காயம் பப்பாளி மாதுளம்பழம் துருவிய தேங்காய் அனைத்துமே சத்துக்கள் நிறைந்தது. இவற்றைக் கொண்டு ஒரு சாலட் செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
சிகப்பு அவல் ட்ரை ஃப்ரூட்ஸ் பால்ஸ்
#cookwithmilk சிகப்பு அவல் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ், நெய் இவை அனைத்துமே வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு. Siva Sankari -
மஷ்ரும் ஊத்தப்பம்
#GA4..... வித்தியாசமான ருசியில் இருக்கட்டுமேன்னு மஷ்ரூம ஊத்தப்பம் ட்ரை பண்ணினேன்... ரொம்ப சுவையாக இருந்தது... Nalini Shankar -
-
வெல்கம் டிரிங்/ மாதுளை ஜூஸ் (Welcome Drink Recipe In Tamil)
#ebookவெறும் மாதுளை மட்டும் இல்லாமல் உடன் தர்பூசணி,பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி, சேர்த்து செய்வதால் நல்ல நிறம் மற்றும் மணம் நிறைந்து இருக்கும் உடலில் உள்ள இரத்த அணுக்கள் அதிகரிக்க உதவும் Sudha Rani -
-
-
வாழைத்தண்டு ஊத்தப்பம்
#GA4வாழைத்தண்டு ஊத்தப்பம் எண்ணுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு. ஆரோக்கியமான அதே நேரத்தில் வித்தியாசமான ஊத்தப்பம் செய்ய வேண்டும் என யோசித்த போது இந்த பதார்த்தம் உருவானது. வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள். இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து கொடுத்தால் வாழைத்தண்டு இருப்பது தொரியாமலே சாப்பிடுவார்கள்.நீங்களும் இந்த ஊத்தப்பம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் Dhaans kitchen -
-
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
மாதுளை அல்வா (Maathulai halwa recipe in tamil)
#cookpadturns4 - மாதுளையில் இப்படியொரு அல்வாவா... அப்படியொரு ருசி... முயற்சித்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. திருநெல்வேலி அல்வா டேஸ்டில் இருந்துது... இந்த டைட்டில் குடுத்து யோசிக்க வைத்த நேஹாஜிக்கு மிக்க நன்றி..Thank you Nehaji.. Nalini Shankar -
வெல்ல அவல்#GA4#WEEK15#Jaggery
#GA4#WEEK15#Jaggeryபெருமாளுக்கு பிடித்தநைவேத்தியம் வெல்ல அவல் Srimathi -
-
-
நட்ஸ் வீல் ரோல் ஸ்வீட்(nuts wheel roll recipe in tamil)
#Ct - Merry X'Mas 🌲🎄✨️3 விதமான நட்ஸ் வைத்து செய்த அருமையான ஆரோகியமான எல்லோரும் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான மொறு மொறு நட்ஸ் வீல் ஸ்வீட்...செம டேஸ்டி..... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13672032
கமெண்ட் (5)