சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோவக்காயை நன்றாக கழுவி வட்டவட்டமாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோவக்காயை போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்
- 3
15 நிமிடத்திற்கு பிறகு நன்றாக வெந்ததும் சாம்பார் பொடி தூவி நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு சுருள வதக்கினால் ருசியான கோவக்காய் வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோவக்காய் ப்ரை (kovakkai fry recipe in Tamil)
#GA4#week 9 /fried கோவக்காய் உடலுக்கு மிகவும் நல்லது மருத்துவ குணம் கொண்டது எண்ணெயில் பொரித்து கொடுத்தால் கோவக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
-
-
நெய் முருங்கைக்காய் சாம்பார்
#GA4 week25 #drumstick இந்த சாம்பாரை இட்லி தோசை பொங்கல் போன்ற டிஃபன் வகைகள் உடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும். Manickavalli M -
-
கோவக்காய் பொரியல்(kovai kai /Ivy gourd poriyal in Tamil)
*கோவக்காய் சாப்பிடுவதால் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் உண்டு.*கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.#Ilovecooking... kavi murali -
கோவக்காய் வதக்கல்
எல்லா இடங்களிலும் கிடைக்கும் . சர்க்கரை , கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் Laksh Bala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோவக்காய் ஃப்ரை(kovaikkai fry recipe in tamil)
#FRவீட்டில்,கோவக்காய் சமைப்பது இல்லை. சமைத்து ஆக வேண்டிய சூழ்நிலையில் எல்லாருக்கும் பிடிக்கும் விதமாக இருக்க ஃப்ரை செய்தேன்.அனைவரும் விரும்பினர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14719518
கமெண்ட்