கோவக்காய் ப்ரை (Kovaikkaai fry recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

கோவக்காய் ப்ரை (Kovaikkaai fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/4கால்கிலோ கோவக்காய்
  2. 1 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய்
  3. 1 டீஸ்பூன் கடுகு
  4. 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  5. 1காய்ந்த மிளகாயை
  6. 1கொத்து கறிவேப்பிலை
  7. சிறிதுமஞ்சள்தூள்
  8. தேவைக்கேற்ப உப்பு
  9. 1 டேபிள்ஸ்பூன் { வரக்கொத்தமல்லி, வேர்க்கடலை, தேங்காய்,காய்ந்த மிளகாய், சிறிது புளி இவை அனைத்தையும் சேர்த்து வறுத்து அரைத்த பொடி }

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய கோவைக்காய் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    மிதமான தீயில் தேவைக்கேற்ப உப்பு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி மூடி வைத்து வேக வைக்கவும்.

  3. 3

    வேர்க்கடலை, உளுத்தம்பருப்பு, கொப்பரை தேங்காய், வரக்கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், உப்பு, சிறிது வறுத்த புலி சேர்த்து பொடித்து வைக்கவும்.

  4. 4

    அரைத்த பொடி ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு பிரட்டி எடுத்தால் சுவையான கோவைக்காய் ப்ரை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes