பாசிப்பருப்பு உருண்டை
சத்தான பாசிப்பருப்பு உருண்டை
#Np2
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பாசிப்பருப்பு, பொட்டுகடலை, சர்க்கரை, ஏலக்காய், விருப்பமிருந்தால் கிராம்பு சேர்த்து அனைத்தையும் பொடியாக்கிக் கொள்ளவும்.
- 2
பொடி செய்து ரெடியாக வைத்துள்ள மாவில் நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து உருண்டையாக உருட்டி கொள்ளவும் சுவையான பாசிப்பருப்பு உருண்டை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாசிப்பருப்பு மாவு உருண்டை. ஸ்நேக்ஸ்
பாசிப்பருப்பு நன்றாக வறுக்கவும். சர்க்கரை ஏலக்காய் மிக்ஸியில் திரிக்கவும்.நெய் உருக்கி 100மி.லி மாவு எடுத்தால் திரித்த சீனி 175 மி.லி,எடுத்து நெய் உருக்கி பிடிக்கும் அளவு ஊற்றி உருண்டை பிடிக்கவும். அருமையான பாசிப்பருப்பு உருண்டை தயார். சிறந்த ஸ்நாக்ஸ் ஒSubbulakshmi -
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft -
பாசிப்பருப்பு லட்டு
பாசிப்பருப்பு லட்டு ஒரு பிரபலமான இந்திய இனிப்பு இது வீட்டில் எளிதாக செய்ய முடியும். Divya Swapna B R -
மினுக் உருண்டை
#pooja மினுக் உருண்டை என்பது பொட்டுக்கடலை உருண்டையை. இது தேகம் பலத்தை தருவதால் இதற்கு மினுக் உருண்டை என்று பெயர் Siva Sankari -
-
கோப்பரை உருண்டை (Kopparai urundai recipe in tamil)
#coconutகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் எளிதாக உடனே செய்யக்கூடிய கோப்பரை பொட்டுக்கடலை உருண்டை Vaishu Aadhira -
-
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
-
மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு
#onepotசத்தான மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு Vaishu Aadhira -
-
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
#npd3#Asmaசுவையான இந்த பாசிப்பருப்பு பாயசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். Gayathri Ram -
-
பாசிப்பருப்பு லட்டு. #deepavali
மிகுந்த சத்தான , பாசிப்பருப்பில் ஈஸியா செய்ய கூடிய ஸ்வீட்.. தீபாவளி பண்டிகை அன்று செய்ய கூடிய பலகாரங்களில் ஒன்று. Santhi Murukan -
-
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
#GA4 #week6மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் நான் இந்த பாசிப்பருப்பு அல்வா செய்தேன். கொஞ்சம் வித்தியாசமாக பாசிப்பருப்பு, கடலை மாவு ,கண்டன்ஸ்டு மில்க் வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன். Azhagammai Ramanathan -
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
-
பாசிப்பருப்பு பாயாசம்
#poojaபாசிப்பருப்பு பாயாசம் வைக்க பருப்பு குறைவாக இருக்கிறதா கவலை வேண்டாம். பருப்பில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கொஞ்சம் அரிசி மாவை கரைத்து அதில் சேர்க்கவும். தேவை என்றால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு பாயாசம் கிடைக்கும்.அரிசி மாவு இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து தேங்காயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்க்க பாயாசம் அதிகம் கிடைக்கும். Meena Ramesh -
-
பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar -
-
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊 -
-
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
பாசிப்பருப்பு நெய் லட்டு (Paasiparuppu nei laddu recipe in tamil)
#deepavali#kids2 தீபாவளிக்கு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில் நாவில் கரையும் போதுமான சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பு லட்டு பகிர்கின்றேன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் என்ற அற்புதமான பட்டு செய்வதும் எளிது. Santhi Chowthri -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14772704
கமெண்ட்