எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 ஸ்பூன் தனியா
  2. 2 1/2 ஸ்பூன் கடலைபருப்பு
  3. வெங்காயம் 2
  4. தயிர் 2 கப்
  5. சீரகம் 1 ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் 3-4

சமையல் குறிப்புகள்

  1. 1

    தனியா, கடலைபருப்பு இரண்டையும் முதல் நாள் இரவு ஊற வைத்து கொள்ளவும்......இத்துடன் பச்சை மிளகாய் & சீரகம் சேர்த்து அரைத்து தயிரை லேசாக கடைந்து அரைத்த கலவையை சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    வாணலில் ஆயில் விட்டு (தேங்காய் எண்ணெய் விரும்பினால் சேர்க்கலாம்) கடுகு, பின் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின்னர் வெண்டைக் காய் சேர்த்து தேவையான அளவு வதங்கியதும்

  4. 4

    மோர் கலவையை ஊற்றவும்....ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.....மோர் குழம்பு ரெடி....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes