பூரி (poori Recipe in Tamil)

Sahana D
Sahana D @cook_20361448

பூரி (poori Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3கப் கோதுமை மாவு
  2. 1ஸ்பூன் சர்க்கரை
  3. 1ஸ்பூன் உப்பு
  4. சிறிதளவுஎண்ணெய்
  5. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சர்க்கரை உப்பு எண்ணெய் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

  2. 2

    பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெயை காயவைத்து அதில் போட்டு நன்கு உப்பி வந்ததும் இறக்கவும். பூரி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes