சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். உளுந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். உளுந்தை முதலில் ஆட்டிக் கொள்ளவும். அரிசியை தனியாக ஆட்டிக் கொள்ளவும்.
- 2
அரிசியுடன் சேர்த்து வெந்தயத்தை ஆட்டிக் கொள்ளவும்.
- 3
அரிசி நன்றாக அறைந்த உடன் அதனுடன் உளுந்த மாவை கலக்க வேண்டும்.
- 4
மாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- 5
எட்டு மணி நேரம் நன்றாக புளிக்க வேண்டும்.
- 6
புளித்த மாவை நன்றாக கலக்கி இட்லி பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.
- 7
இட்லி நன்றாக வெந்தவுடன் எடுத்து வேண்டும்
- 8
இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்.
- 9
இட்லிக்கு மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பஞ்சு இட்லி
#combo1 தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்க செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த மல்லி பூ போல இட்லி . இட்லி சாம்பார் ஒரு முழு உணவு . மிகவும் ஆரோக்கியமான நான் எப்பொழுதும் மாவுடன் ஈஸ்ட் சேர்ப்பேன். அமெரிக்காவில் அப்பொழுதுதான் இட்லி பொங்கும். ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். #combo1 Lakshmi Sridharan Ph D -
-
சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும் சத்யாகுமார் -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14926436
கமெண்ட் (2)