சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை நன்கு கழுவி தண்ணீர் மூழ்கும் வரை ஊற்றி ஆறு மணி நேரம் ஊற விடவும்.
- 2
உளுந்து மற்றும் ஜவ்வரிசியை கழுவி தண்ணீர் மூழ்கும் வரை ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற விடவும்.
- 3
முதலில் அரிசியை கிரைண்டரில் சேர்த்து ரொம்ப மையாக இல்லாமல் முக்கால் பதத்திற்கு அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
- 4
உளுந்து மற்றும் ஜவ்வரிசியை ஆமணக்கு விதைகளின் தோல் நீக்கி தண்ணீரை வடித்து கிரைண்டரில் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பொங்க பொங்க அரைக்கவும்.
- 5
அரிசி அரைத்த மாவுடன் உளுந்து கலவை சேர்த்து தேவையான உப்பு போட்டு நன்கு கலக்கி ஆறு மணி நேரம் புளிக்க விடவும்.
- 6
புளித்த மாவை அடித்து கலக்காமல் இலேசாக கலந்து விட்டு இட்லி தட்டில் ஊற்றி பதினைந்து நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
- 7
பந்து போல சாஃப்டான குஷ்பூ இட்லி தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மதுரை பேமஸ் மல்லிகைப்பூ இட்லி
#vattaramweek 5மிகவும் சத்தான உணவு பட்டியலில் ஆவியில் வேக வைத்து எடுக்கும் இட்லி மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கும்.... இட்லியிலும் பல வகைகள் வந்துவிட்டது... அதிலும் மதுரையில் மிகவும் பிரபலமான மல்லிகைப்பூ இட்லி மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்...அதனை செய்து பார்க்கலாம் வாங்க Sowmya -
-
-
-
-
-
-
-
மதுரை மல்லி இட்லி
பஞ்சு பஞ்சான மல்லி இட்லியும் தண்ணி சட்னியும் சாப்பிட சாப்பிட தெவிட்டாத ஒன்று# வட்டாரம் Swarna Latha -
-
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
மல்லிகைப்பூ இட்லி(mallikai poo idli recipe in tamil)
#vattaram #week5.... இட்லின்னு சொன்னாலே குண்டு மல்லி மாதிரி வாசம் இல்லை, வெள்ள வெளீன்று குண்டு குண்டா பஞ்சுபோல் இருக்கணும்ன்னு சொல்லுவார்கள் .. எல்லோருக்கும் தெரிஞ்சதுதான் .சிறு வித்தியாசமுடன் நானும் செய்து பகிர்ந்துள்ளேன்..... Nalini Shankar -
தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் சூபர் சாஃப்ட் சுவையான பெரிய இட்லிகள் #karnataka Lakshmi Sridharan Ph D -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
-
-
-
சாஃப்ட் இட்லி
#Everyday1இட்லி வெள்ளையா வர பஞ்சு மாதிரி வர மாதிரி மாவு ஆட்டறது ஒரு கை பக்குவம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது இந்த இட்லி மாவு பதம் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14926569
கமெண்ட் (3)