சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்கீரை கொழுந்தா இருக்கிற கீரையா பார்த்து தண்டோடு சேர்த்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு குக்கரில் முருங்கைக் கீரை ஒரு தக்காளி சின்ன வெங்காயம் சீரகம் மிளகு மஞ்சள்தூள் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
- 3
குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கி சூப்பை தனியாக வைத்துக் கொள்ளவும் வடித்தெடுத்த முருங்கைக் கீரையை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 4
அரைத்த விழுதையும் வடிகட்டி சாறுடன் சேர்த்து கொள்ளவும்
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் ஒரு ஐந்து நிமிடம் சூடு பண்ணி இறக்கி விடவும் சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய முருங்கைக்கீரை சூப் ரெடி
Similar Recipes
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை சூப்
#refresh2#soup முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.Deepa nadimuthu
-
-
-
-
முருங்கைகீரை சூப்
#refresh2இரத்த விருத்தியை அதிகரிக்கும் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை சூப்
#immunityநோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவு முருங்கைக்கீரையில் உள்ளது ஆகையால் வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சூப்பை வைத்து சாப்பிடுவதன் மூலம் குழந்தை முதல் பெரியவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
முருங்கைக்கீரை பட்டர் சூப் (murungai kaai butter soup recipe in tamil)
இரும்புச்சத்து குறைபாடு நீக்க அருமையான சூப் Uthradisainars -
-
-
முருங்கைக்கீரைஸ்பெசல்கிளியர் சூப்(moringa leaves clear soup recipe in tamil)
#KRபுத்துணர்வு கொடுக்கும் சூப். SugunaRavi Ravi -
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துதான் அதிகம் தேவைப்படும் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர கால்சியம் அதிகம் தேவை இந்த சத்து முருங்கைக்கீரையில் உள்ளது. முருங்கைக்கீரை வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எலும்பு வலுவாக்க உதவுகிறது. முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இது உதவுகிறது. Priyamuthumanikam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15117085
கமெண்ட்