சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சட்டியில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்த பாலை வினிகர் சேர்த்து திரையவைக்க வேண்டும்
- 2
திரிந்த பாலை ஒரு துணியில் வடிகட்டி அந்த பால் எடையை நன்கு பிசைய வேண்டும்
- 3
பின்னர் ஒரு பௌலில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்தவுடன் பிசைந்த மாவை தட்டை வடிவத்தில் உருட்டி அந்த தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்
- 4
பின்னர் ஒரு பௌலில் 250மி.லி பால் சேர்த்து அதனுடன் பாதாம் பிஸ்தா முந்திரி சேர்த்து பால் சிறிது கெட்டியாக வரும் வரை கொதிக்க விடவும். வந்ததும் சர்க்கரை பாகில் ஊற வைத்து இருந்த பாலை எடுத்து குறித்த பாலில் சேர்த்து ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 5
நன்கு ஊறியதும் ரசமலாய் பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம் karunamiracle meracil -
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#BIRTHDAY1என் 250 வது ரெசிபி.நன்றி Cook pad Group.🙏😊❤️ Happy. SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
பாசுமதி அரிசி திடீர் பால் பாயசம்
#milk.. திடீர் விருந்தினர் வரும்போது சீக்கிரத்தில் பாசுமதி அரிசி வைத்து அட்டாகாசாமான சுவையில் செய்ய கூடிய பால் பாயசம்.. Nalini Shankar -
-
-
-
-
ஹோம் மேட் பாதாம்கீர் / Badam kheer reciep in tamil
#milk பாதாம் இருதயத்துக்கு நல்லது Selvakumari Kumari -
பிரட் ரசமலாய் (Bread rasamalaai recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன்ராகவி சௌந்தர்
-
ஷாஹி துக்கடா(shahi thukda recipe in tamil)
#welcome 2022 #Happy New Year🎉புதுவருஷத்தில் என் முதல் ரெசிபி.. சுவைமிக்க ஆரோகியமான ஷாஹி துக்கடா... Nalini Shankar -
-
-
-
-
பிரட் ரசமலாய்
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் தேன்நிலவு சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன். Ragavi Soundara Pandian -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15128260
கமெண்ட்