Mango fritters (Mango fritters recipe in tamil)

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#mango #nutrient3 #family
மாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது.

Mango fritters (Mango fritters recipe in tamil)

#mango #nutrient3 #family
மாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/2 மாம்பழம்
  2. 3டீ ஸ்பூன் மைதா
  3. 1டீ ஸ்பூன் சோழ மாவு
  4. 1 ஸ்பூன் சர்க்கரை
  5. 1/4டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1/4டீ ஸ்பூன் உப்பு
  7. தேவைக்குதண்ணீர்
  8. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பழுத்த மாம்பழம் எடுத்து துண்டகளாக்குங்கள்.

  2. 2

    மைதா, சோளமாவு, உப்பு, சர்க்கரை, மஞ்சள் தூள் கலந்து தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்

  3. 3

    கலந்த மாவில் மாம்பழத்தை முக்கி மிதமான சூட்டில் எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes