Mango pie (Mango pie Recipe in Tamil)

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#mango #nutrient3 #family
மாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது.

Mango pie (Mango pie Recipe in Tamil)

#mango #nutrient3 #family
மாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 8பிரட்
  2. 1 முட்டை
  3. 1 மாம்பழம்
  4. 2டீ ஸ்பூன் சர்க்கரை
  5. 1/2டீ ஸ்பூன் சோளமாவு
  6. பிரட் கிரும்ஸ்
  7. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் சேர்த்து மாம்பழம் குடல் மட்டும் எடுத்து சேர்க்கவும் athum 2 நிமிடம் வதக்கவும்

  2. 2

    அது வதங்கியதும் அதில் சர்க்கரை, சோளமாவு சேர்த்து சுருண்டு வரும் வரை வதக்கவும்

  3. 3

    பிரட் துண்டுகளின் ஓரத்தை நீக்கிவிட்டு அதில் இந்த கலவை வைத்து ஓரங்களை தண்ணீர் விட்டு ஒட்டவும்

  4. 4

    பிரட் துண்டுகளை முட்டை தேய்த்து பிரட் கிரும்ஸ் புரட்டி எடுக்கவும்

  5. 5

    மிதமான சூட்டில் பொன்னிறம் ஆகும் வரை பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes