சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கோதுமை மாவு தேவையான அளவு உப்பு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் நிலக்கடலையை தோல்நீக்கி விட்டு நன்கு பொடியாக்கி அதோடு துருவிய தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி வைத்துக் கொள்ளவும்
- 3
சப்பாத்தி கட்டையில் மாவை சப்பாத்தி பதத்திற்கு தேய்த்து ஒரு மூடிக்கொண்டு வட்டமாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதி வந்தவுடன் ஒவ்வொரு பூரியாக உள்ளே விடவும் பூரி உள்ளே வெந்து மேலே மிதந்து வந்த உடன் எடுத்து விடவும்
- 5
இப்போது அந்த பூரி மேல் நம் கிளறி வைத்த நிலக்கடலை தேங்காய் துருவலை சேர்க்கவும் பிறகு வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை மேலே தூவவும்
- 6
இப்போது அந்த பூரியை சுருள் வடிவில் சுருட்டி மேலே சிறிது நிலக்கடலை தூள் தூவி பரிமாறலாம் மிகவும் டேஸ்டான தண்ணீர் பூரி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி
#kids3 லஞ்ச் பாக்ஸ் காலியாக வீட்டுக்கு டுக்கு வரனும்னா,, இதுபோல டேஸ்டி யா,, வித்தியாசமா,, செய்து கொடுக்கலாம். ரொம்ப ஹெல்தி.. Priyanga Yogesh -
-
கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி
#Flavourful குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதில் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும் சத்யாகுமார் -
பிங்க் பூரி(Pink puri)
#GA4 #WEEK9குழந்தைகளுக்கு மிகவும் விரும்பும் கலர்ஃபுல்லான பின்க் பூரி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி
#goldenapron3# கோதுமை உணவுநார்சத்து அதிகமுள்ள கோதுமையை உணவில் பயன்படுத்துவது இக்கால பழக்கமாகிவிட்டது.இந்த கோதுமை மாவை பல வகைகளில் தமது கற்பனைக்கு ஏற்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பது என்பது ஒரு சவால்தான். என்னுடைய கற்பனைக்கு ஏற்ப கோதுமை மாவில் இட்லி தயாரித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான ரெசிபி. Santhi Chowthri -
-
-
பூரி
#bookபுதியதாக சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கும், வெளியூர் மற்றும் வெளி நாட்டில், பணியில் இருக்கும் இளைஞர்களுக்கும் இது கதை சொல்லும் நேரம். ஏற்கனவே சமையல் தெரிந்தவர்களுக்கும் சில டிப்ஸ்கள் உண்டு.(புதியதாக கற்றுக் கொள்பவர்கள் மிக கவனமாக செய்யத் தொடங்குங்கள். ஆல் தி பெஸ்ட். Meena Ramesh -
ஆலு மசாலா பூரி
#cookwithfriends#deepskarthick#maincourse என் தோழி தீபிகாவிற்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் என் வீட்டிற்கு வரும் போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் தான் விரும்பி சாப்பிடுவார். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு உருளைக்கிழங்கை வைத்து ஆலு மசாலா பூரி செய்துள்ளேன். இந்த ரெசிபி என் தோழிக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும். A Muthu Kangai -
ஸாஃப்ட் சப்பாத்தி
#everyday1மிருதுவான சப்பாத்தி செய்து கொடுத்தால் வயதானவர்களும் சாப்பிட முடியும். எத்தனையோ வயதானவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது.அவர்களுக்கு கடினமான சப்பாத்தி செய்து கொடுத்தால் சாப்பிடுவது மிகவும் சிரமம். இங்கு சொல்லியது போல் செய்து கொடுத்தோம் என்றால் அவர்களும் சப்பாத்தியை சிரமமில்லாமல் சாப்பிடுவார்கள் Meena Ramesh -
-
-
பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும், Shailaja Selvaraj -
-
-
#combo1 பூரி
#combo1 பூரி செய்யும் போது ரவா சேர்த்தால் அதிக நேரம் உப்பி இருக்கும் Priyaramesh Kitchen -
-
-
-
பீட்ரூட் பூரி
#காலைஉணவுகள்வழக்கமான பூரி சாப்பிட்டு அலுத்து ஒரு நாள் பீட்ரூட் பூரி செய்தேன். நிறமும் சுவையும் அனைவரையும் கவர்ந்தது. Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்