ஆயில் ஃப்ரீ பெப்பர் சிக்கன்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து உப்பு மிளகாய்த்தூள் கறி மசாலா தூள் ஆகியவை சேர்த்து நன்கு கிளறி அரை மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
இப்பொழுது தக்காளியை விழுதாக அரைத்து சிக்கனுடன் சேர்க்கவும்.
- 3
ஒரு கடாயை வைத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து 5 நிமிடம் கிளறி விட்டு மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்
- 4
பிறகு திறந்து வைத்து இரண்டு நிமிடம்வேக வைக்கவும்
- 5
இப்பொழுது சிக்கனில் இருந்து என்னை போல் ப பிரிந்து வரும் அப்பொழுது சோம்புத்தூள் மிளகுத்தூள் மல்லி இலை வெங்காயம் சேர்த்து கலக்கவும்.
- 6
பிறகு திறந்து வைத்து அதிக தீயில் அரை நிமிடம் கிளறி விட சுவையான ஆயில் ஃப்ரீ சிக்கன் ரெடி. இப்பொழுது சர்வின் பிளேட் இருக்கு மாற்றி மல்லி இலை வெங்காயம் தூவி பரிமாற சுவையான ஆயில் வரி பெப்பர் சிக்கன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புடலங்காய் கடலைப்பருப்பு காரக்கறி (Pudalankaai kadalaiparuppu kaarakari recipe in tamil)
#அறுசுவைபொதுவாக புடலங்காய் என்றாலே அதிகபட்சமான நபர்கள் விரும்பாத ஒரு நாட்டுக்காய் ஆகும். ஆனால் அதில் அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைந்து உள்ளதால் அவற்றை நாம் தவிர்க்க முடியாது .ஆனால் அந்த புடலங்காயை வைத்து சுவையான அனைவரும் அள்ளி சாப்பிடக்கூடிய அளவிற்கு ஒரு காரகறி செய்துள்ளேன். எங்கள் வீட்டிற்கு வருபவர்களும் அக்கம்பக்கத்தினரும் புடலங்காயில் இத்தனை ருசியாக தயாரிக்க முடியுமா என்று விரும்பி சாப்பிடுவார்கள் என்னிடம் செய்முறை கேட்டு செய்வார்கள். ஆகையால் நம் குழுவில் பகிர்கின்றேன். உண்மையில் இதை அனைவரும் சமைத்து சாப்பிடுங்கள் கண்டிப்பாக அடிச்சிக்கவே முடியாது அத்தனை சுவையாக இருக்கும். Santhi Chowthri -
-
கோங்குரா சிக்கன்(ஆந்திரா ஸ்பெஷல்)
#ApWeek 2ஆந்திர மாநில உணவுகள் என்றாலே காரசாரமா சாப்பிடுவார்கள் அவர்கள் புளிப்பு சுவைக்கு கோங்குரா வை சட்னி ஆகும் சிக்கன் மற்றும் மட்டனுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவார்கள்.ஆந்திர ஸ்பெஷல் என்றாலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது கோங்குரா மிக அருமையாக இருக்கும் . நம் ஊரில் இதை புளிச்சக்கீரை என்று சொல்லுவோம். கோங்குரா வின் தெரிய வேண்டும் என்பதால் நான் சமைத்த பிறகு லேசாக அதன்மீது வேகவைத்த கோம்பு ரவை சேர்த்து அலங்கரித்து உள்ளேன் Santhi Chowthri -
பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை. Santhi Chowthri -
-
-
-
-
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
-
வாழைப்பூ பிரியாணி வல்லாரை பச்சடி (Vaalipoo Biriyani Vallarai Pachadi REcipe in tamil)
#kids#lunch box Santhi Chowthri -
-
-
செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி தோசை பூரிக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
-
பெப்பர் சிக்கன்
#book#lockdownஇன்றைக்கு நாம் செய்யபோகிற ரெசிபி பெப்பர் சிக்கன். லாக்டவுன் காலத்தில் சிக்கன் மிகவும் விலைகுறைவாக கிடைப்பதால் நான் இந்த உணவை செய்துளேன். Aparna Raja -
பிரட் எக் மசாலா (Brad egg masala recipe in tamil)
#goldenapron3.# nutrition 2.முட்டையில் விட்டமின் பி மற்றும் டி புரதம் ஆகிய சத்துக்களும் அதிகம் உள்ளன. மிக மலிவான அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளில் முட்டை முக்கியமான பங்கு வகிக்கின்றது எனவே முட்டையை நாம் அடிக்கடி சமைத்து சாப்பிட்டு நம் உடலுக்கு தேவையான விட்டமின் மினரல்ஸ் போன்றவற்றை தக்கவைத்து உடலை பாதுகாக்கலாம். Santhi Chowthri -
-
காரசார பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)
#wt3பொதுவாக அசைவம் பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் இப்படி செய்த பள்ளிபாளையம் சிக்கன் மிக மிக ருசியாக இருக்கும். இதில் இஞ்சி-பூண்டு சேர்ப்பதில்லை எனவே சிக்கனில் குணம் மாறாமல் வாசனையுடன் சுவையுடன் அருமையாக இருக்கும். Gowri's kitchen -
-
-
கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
#Ownrecipeகருவாடு பிடிக்காதவர்கள் கூட நாம் இவ்வாறு செய்யும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
குடைமிளகாய் பன்னீர் சப்ஜி(Capsicum paneer curry recipe in tamil)
மிக எளிதில் விரைவாக செய்து கொடுக்க கூடிய சைட் டிஷ். காலையில் ஸ்கூலுக்கும் ஆபீஸ் இருக்கும் லஞ்ச் கட்டி கொடுக்க எளிதாக இருக்கும். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்