சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் -ஐ சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் கிராம்பு, சேர்த்து தாளிக்கவும்.,
- 2
பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்.
- 3
நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், பட்டை ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விடவும்.
- 4
பின் நறுக்கிய ஒரு தக்காளி, கொத்தமல்லிதழை,புதினா சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், சிக்கன் பொடி சேர்த்து வதக்கவும்.
- 5
பின் நறுக்கிய ஒரு உருளைக் கிழங்கு சேர்த்து கிளறி விட்டு வேகவிடவும்.
- 6
பின் 2ஸ்பூன் தயிர் சேர்த்து கிளறி விட்டு கோழிக்கறியை சேர்க்கவும்.நன்றாக கிளறி விடவும்.
- 7
பின் ஒரு பச்சை மிளகாய்,2 தக்காளி,சீரகம்,மிளகு சேர்த்து அரைத்த விழுதை சிக்கனில் சேர்த்து கிண்டவும்.ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
கறி நன்றாக வெந்ததும் கொதிக்க வைத்து திக்கானதும் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு, கொத்தமல்லிதழை தூவி, இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை பயிறு சாலட் (முளைக்கட்டிய பச்சைப்பயிர் சாலட்)(pacchai payaru salad Recipe in tamil)
#nutrient1#book#goldenapron315 வது வாரம் Afra bena -
-
பெப்பர் ஹரியாலி சிக்கன்(pepper hariyali chicken recipe in tamil)
#winter பெப்பர் அதிகம் சேர்த்து செய்யும் இந்த சிக்கன் தந்தூரி வகை. குளிர் காலத்திற்கு ஏற்றது. punitha ravikumar -
கோதுமை மாவு சிக்கன் சன்விட்ச்
#lockdown2#book#goldenapron3குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு நம் வீட்டிலேயே எளிதாக செய்து தரலாம். Afra bena -
-
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
-
-
-
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#ap week 2சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது. Jassi Aarif -
-
"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3
#Vattaram#Week-3#திண்டுக்கல் சிக்கன் வறுவல்"#வட்டாரம்#வாரம்-3 Jenees Arshad -
-
More Recipes
கமெண்ட்