சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்
- 2
மேலே சொன்ன காய்கறிகள் கழுவி நறுக்கி அதனுடன் சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
- 3
பின் அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு சாம்பார் பொடி சேர்த்து கிலறவும்
- 4
அதில் தண்ணிர் சேர்த்து கொதிக்க விடவும் பின் அதில் பருப்பு அரிசி கழுவி சேர்க்கவும் கயப்பொடி சேர்த்து நன்றாக கிளறி மூடி 4 விசில் வந்ததும் இறக்கவும்
- 5
ஆவி அடங்கிய பின் குக்கர் மூடியே திறந்து நன்கு கிளறி தட்டில் வைத்து அதனுடன் வத்தல் மோர் சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋. Rainbow Shades -
சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்.. Muniswari G -
-
-
-
-
செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
-
-
-
கூட்டான் சோறு
#vattaramகூட்டான்சோறு - மிகவும் சுலபமாக செய்யப்படும் ஒரு உணவு. இதனின் சுவை அருமையாக இருக்கும். இதில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட காய்கறிகள் இருப்பதால் , இதில் சத்துகள் அதிகம் . அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.vasanthra
-
தாழ்ச்சா (Dalcha recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து சமைத்த வெஜிடபிள் பிரியாணி தாழ்ச்சா ரெசிபியை இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
-
-
-
-
-
-
-
கத்தரரிக்காய் முருங்கைகாய் உருளைகிழங்கு புளி குழம்பு
#pmsfamilyகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் 4 பூண்டு இடிச்சி போடனும் சிறிது வெங்காயம் போட்டு வதக்கவும் பிறகு தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.மஞ்சள் குழம்பு மிளகாய் தூள் போட்டு வதக்கவும் பிறகு புளி ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.கடைசியாக சிறிது வெள்ளம் சேர்க்கவும் சுவையை அதிக படுத்த.#pmsfamily😊☺️👍 Anitha Pranow -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15205371
கமெண்ட்