க்ரீனி ஃபிஷ்😋😋🤤🤤

இந்த செய்முறையை வீடியோ பதிவாக பார்க்க வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்யவும்
க்ரீனி ஃபிஷ்😋😋🤤🤤
இந்த செய்முறையை வீடியோ பதிவாக பார்க்க வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்யவும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, மல்லி இலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சைசாறு சேர்ப்பதனால் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.
- 2
ஒரு பவுலில் கழுவி வைத்த மீன் துண்டுகளை சேர்த்து, அதனுடன் அரைத்த விழுதுகளை மீனில் கலந்து ஊறவைத்து கொள்ள வேண்டும்.
- 3
இப்பொழுது ஒரு வாழை இலையை தீயில் வாட்டி, அதில் ஊற வைத்த மீன் துண்டுகளை வைத்து மடித்து, நூல் வைத்து கட்டி கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு, கட்டிவைத்த மீன்களை வைத்து மூடி போட்டு, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
- 4
பிறகு திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். வெந்தவுடன் எடுத்து, ஒரு தட்டில் வைத்து, நூலை வெட்டி வாழை இலையைத் திறந்து மீன் வெந்து இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, வெந்தவுடன் பரிமாறலாம்.
- 5
மிகவும் சுவையாகவும் இருக்கும், வித்தியாசமாகவும் இருக்கும். இப்படியும் ஒரு நாள் செய்து சாப்பிட்டு பாருங்களேன்! ஆரோக்கியமான கிரீனி ஃபிஷ் தயார்.😋😋🤤🤤
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஈசி மிளகு ரசம் 🥘🥘🤤🤤😋😋 (Milagu rasam recipe in tamil)
கறிக்குழம்புக்கு ஏற்ற கம கம ரசம்#GA4 Mispa Rani -
-
-
-
-
-
-
-
ஆற்காடு பாஸ்மதி மட்டன் பிரியாணி🍛🍛🤤🤤😋😋 (Mutton biryani recipe in tamil)
#GRAND2பிறந்தநாள், விருந்து ,போன்ற சுப விசேஷங்களுக்கு பிரியாணி இல்லாமலா? இந்தப் புத்தாண்டின் ஸ்பெஷல் விருந்து, வாங்க சமைச்சு சாப்பிடலாம். அனைவருக்கும் Mispa's World ன் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Mispa Rani -
பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)
காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்தச் சால்னா செய்து சுவையாக சாப்பிடலாம்.#10 Mispa Rani -
-
-
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
சால்மன் ஃபிஷ் ஃப்ரை(salmon fish fry recipe in tamil)
இந்த வகை மீனில் ஒமேகா3 அதிகம் உள்ளது. எனவே அடிக்கடி சாப்பிடலாம். குழம்பும் செய்யலாம். இன்று நான் ஃப்ரை செய்தேன். punitha ravikumar -
-
-
-
-
பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#Biryani#week16பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி Sangaraeswari Sangaran -
-
-
-
வஞ்சரம் ஃபிஷ் ஃப்ரை / fry fish receip in tamil
#ilovecookingமிகவும் எளிமையான வீட்டில் உள்ள மசாலாக்களை சேர்த்து செய்யக்கூடிய பிஷ் ப்ரை மிகவும் ருசியாகவும் இருக்கும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 712.74 kcal📜PROTEIN-97.23 g📜FAT-31.93 g📜CALCIUM- 63.74 mg sabu -
-
-
மீன் சாப்பாடு\ஃபிஷ் மீள்ஸ் (Meen saapadu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் அனைவருக்குமே மீன் உணவுகள் மிகவும் பிடிக்கும். உதிரி சாதம், மீன் குழம்பு, மீன் வறுவல், பொட்டுக்கடலை துவையல் இந்த காம்போ மிகவும் ருசியாக இருக்கும். எப்பொழுதும் நாங்கள் மீன் எடுத்தாலும் இந்த காம்போவில் சமைத்து தான் சாப்பிடுவோம். என் குடும்ப ஃபேவரைட். முக்கியமாக மீன் குழம்புக்கு சாதம் உதிரியாக இருக்க வேண்டும் அதிலும் குக்கரில் உதிரியாக வடித்த சாதம் மிக மிக மிக ருசியாக இருக்கும்.. நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். Laxmi Kailash
More Recipes
கமெண்ட்