முட்டை மசாலா(egg masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து தோலுரித்து இரண்டாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சோம்பு போட்டு தாளிக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். - 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், கரம்மசாலா தூள், மல்லித்தூள்,மஞ்சள்தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 5
பிறகு அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.கிரேவி பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
- 6
கிரேவி பதம் வந்தவுடன் வேகவைத்த முட்டையை அதில் போட்டு 3 நிமிடம் கிளறவும்.
- 7
சுவையான முட்டை மசாலா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
-
-
ஆறு வகையான முட்டை ஆம்லெட் (Muttai omelette recipe in tamil)
குழந்தைகளின் விருப்ப உணவு#GA4#WEEK22#Omelette Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil
More Recipes
கமெண்ட்