வாழைக்காய் ஸ்குவர்ஸ்(Plantain Skewers)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பிறகு தேவையான காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
வேக வைத்து எடுத்து மசித்து அதனுடன் நறுக்கிய காய்கறிகள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து, தேவையான வடிவத்தில் தயார் செய்யவும்.
- 3
பிறகு பிரட் துண்டுகளை மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும். நாம் செய்து வைத்த வாழைக்காய் ஸ்குவர்ஸ்களை, பிரட் தூளில் நன்றாக பிரட்டி வைக்கவும்.
- 4
பிறகு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, தயார் செய்ததை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சுவையான வாழைக்காய் ஸ்குவர்ஸ் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும் Muniswari G -
வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
வாழைக்காய் ப்ரைட் ரைஸ்
#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது... Muniswari G -
பச்சை வாழைப்பழ கபாப்ஸ் (raw banana kebabs)
#bananaஇது பச்சை வாழைப்பழம் வைத்து செய்த கபாப்ஸ். இது முருமுரு என்று செம்மையாக இருக்கும். கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இது ஒரு ஆரோக்கியமான உணவு. Nisa -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
-
-
ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் / smooked banana skewers
#tv குக் வித் கோமாளி யில் அஸ்வின் செய்த ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15253100
கமெண்ட்