சமையல் குறிப்புகள்
- 1
முதலில் டியூனா மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின் தேவையான பொருளை எடுத்துக் கொள்ளவும்.
- 2
அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, அரைமூடி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.
- 3
அதோடு ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் உப்பு, சேர்த்து நன்றாக கிளறி ஊற வைக்கவும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- 4
காய்ந்தவுடன் அரை ஸ்பூன் கடுகு,அரை ஸ்பூன் சோம்பு, தாளித்து கருவேப்பிலை போடவும்.
- 5
பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி, சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 6
பின் டியூனா மீனை சேர்த்து சுருள வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 7
இதை ஒரு ப்ளேட்டில் பரிமாறவும். சுவையான டியூனா மீன் தொக்கு ரெடி.🐟🐟
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வாழை இலை மீன் மசாலா (Karimeen pollichathu recipe in tamil)
#nvவாழையிலையின் மனத்தோடு ஆரோக்கியமும் நிறைந்த கேரளாவின் பாரம்பரிய மீன் மசாலா செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
வஞ்சரம் ஃபிஷ் ஃப்ரை / fry fish receip in tamil
#ilovecookingமிகவும் எளிமையான வீட்டில் உள்ள மசாலாக்களை சேர்த்து செய்யக்கூடிய பிஷ் ப்ரை மிகவும் ருசியாகவும் இருக்கும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 712.74 kcal📜PROTEIN-97.23 g📜FAT-31.93 g📜CALCIUM- 63.74 mg sabu -
-
-
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
More Recipes
கமெண்ட்