சமையல் குறிப்புகள்
- 1
ஒரு இரும்பு வாணலியை எடுத்து கொள்ளவும் அதில் எண்ணெய் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
- 2
உருளைக்கிழங்கு 2 நிமிடம் வதக்கியவுடன் அதில் உப்பு சாம்பார் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் உருளைக்கிழங்கு வெந்தவுடன் அதில் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

-

-

-

-

-

உருளைக்கிழங்கு பொடிமாஸ்
குமரி மாவட்ட ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இது. எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமான சைட் டஷ் Swarna Latha
-

-

-

-

-

-

-

-

-

உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)
Arusuvai3இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் சுவையாக இருக்கும்.வெங்காய சாம்பார் மோர் குழம்பு முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் ரசம் மோர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிடலாம். Meena Ramesh
-

-

138.உருளைக்கிழங்கு பொடிமாஸ்
அயல் குடும்பங்களில் தயாரிக்கப்பட்ட ஒரு பொதுவான மற்றும் எளிமையான செய்முறையை உருளைக்கிழங்கு podimas பொதுவாக அரிசி கொண்டு செல்ல ஒரு பக்க டிஷ் பணியாற்றினார் ஆனால் அது சப்பாத்தி, பூரி, தோசை மற்றும் ரொட்டி அதே நன்றாக உள்ளது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒரு என் அம்மா தயாரிக்கப்பட்ட உன்னதமான பதிப்பு. Meenakshy Ramachandran
-

-

..ஆளு பொடிமாஸ்
#COLOURS3காரக்குழம்பு , வத்த குழம்பு, மீன் குழம்பு, தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
Deepa nadimuthu -

-

ஈசி உருளைக்கிழங்கு பொடிமாஸ்
#kilanguஇது அனைவருக்கும் பிடித்த பொரியல் என்றே சொல்லலாம்.நாம் சிம்பிள் ஆக தயிர், லெமன் சாதம் செய்து இந்த பொரியல் செய்தால்,இதன் காம்பினேஷன் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.இது மட்டுமல்லாமல் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் எல்லா வகையான மசாலா குழம்பு வகைகளுக்கும் நல்ல காம்பினேஷனாக இருக்கும் . Ananthi @ Crazy Cookie
-

-

-

-

-

25.உருளைக்கிழங்கு பொடிமாஸ்
உருளைக்கிழங்கு பெரும்பாலான மக்கள் மற்றும் என் அம்மாவை மிகவும் கண்டிப்பாக உங்கள் வீட்டு ஒரு பிடித்த இருக்கும் இந்த குறிப்பிட்ட உருளைக்கிழங்கு செய்முறையை ஒரு பிடித்திருக்கிறது இது ஒரு காரர், சில அரிசி மற்றும் இந்த உருளைக்கிழங்கு சரியான செய்யும் பக்க டிஷ் .... மற்றும் ஓ இந்த சூப்பர் எளிதானது மற்றும் நிச்சயமாக நேரம் எடுத்துக்கொள்வதில்லை! Beula Pandian Thomas
-

உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil
#kilangu Vidhya Senthil
-

-

More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15270246


























கமெண்ட்