மூண்டால் தட்டை(THATTAI RECIPE IN TAMIL)

Santhi Chowthri @cook_18897468
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை கழுவி ஊறவைத்து மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு மிளகு மிளகாய் பெருங்காயம் பாசிப்பயிறு ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைத்து இந்த மாவுடன் சேர்க்கவும்
- 2
கடலைப் பருப்பை 10 நிமிடம் ஊற வைத்து இந்த மாவுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் வனஸ்பதி நன்கு காய்ச்சி இந்த மாவுடன் சேர்ந்து கலந்து பிசைந்து வைக்கவும்
- 3
இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து மெல்லிய தட்டையாக தட்டி தட்டி பொரித்து எடுக்க சுவையான மூனன்டnல் தட்டை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)
#kids1மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை. Hemakathir@Iniyaa's Kitchen -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
அரிசி மாவு தட்டை (Arisi maavuu thaai recipe in tamil)
#kids1 நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் #chefdeena Thara -
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
-
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
மோர் வடை (Mor vadai recipe in tamil)
#cookwithmilk மோர் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சீனக்ஸாகும்.மழை காலத்திற்கு ஏற்ற ஈவினிங் சீனக். Gayathri Vijay Anand -
தட்டை பயறு சாதம் (Thattai payaru satham recipe in tamil)
#ONEPOTகோவை ஸ்பெஷல் அரிசிம்பருப்பு சாதம் போல் தட்டைப் பயறு வைத்து செய்தால் சுவையாக இருக்கும்.சுலபமாக செய்யக் கூடியது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
டெடி பேர் வடிவத்தில் வேக வைத்த உப்பு உருண்டை (Uppu urundai recipe in tamil)
#pondicherryfoodie Lavanya Lakshmanan -
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
தட்டை. #deepavali
மொறு மொறுன்னு தட்டை ,வீட்டில் செய்து சாப்பிடலாம். கரகரப்பாக கடித்து சாப்பிட எல்லாரும் விரும்புவர்... Santhi Murukan -
-
மரவள்ளிக்கிழங்கு அடை(Maravalli kilangu Aadai recipe in Tamil)
1.)மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.2.)மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது.#I Love Cooking.#breakfast kavi murali -
தட்டை (Thattai recipe in tamil)
என் மகளுக்கும், மகனுக்கும் மிகவும் பிடித்த நொறுக்குத் தீனி கவிதா முத்துக்குமாரன் -
-
-
-
-
செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)
என் அம்மா போல எனக்கு கைல முறுக்கு சுத்த தெரியாது. அதனால முள்ளு முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் முறுக்கு அச்சை வைத்து நான் முறுக்கு பிழிந்து விடுவேன்.எங்க வீட்ல கல்யாணம், சீமந்தம், பண்டிகை என எது வந்தாலும் கைமுறுக்கு தான் முதலிடம்.இது என்னுடைய 250 ரெசிப்பி, அதனால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான கைமுறுக்கு செய்து ஷேர் செய்துள்ளேன் . BhuviKannan @ BK Vlogs -
-
-
Rosbora /Rava sweet ரோஸ் பரா (Rosebora recipe in tamil)
#சரஸ்வதிபூஜை&ஆயுதபூஜை Shanthi Balasubaramaniyam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15271575
கமெண்ட்