மாதுளை சாறு pomegranate juice recipe in tamil

Mohammed Fazullah
Mohammed Fazullah @Muntasir

#ilovecooking
#myfirstrecipe
குழந்தைகள் மாதுளை சாற்றை விரும்புகிறார்கள்

மாதுளை சாறு pomegranate juice recipe in tamil

#ilovecooking
#myfirstrecipe
குழந்தைகள் மாதுளை சாற்றை விரும்புகிறார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 உறுப்பினர்கள்
  1. 1மாதுளை
  2. 2 தேக்கரண்டி சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    மாதுளையை உரித்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மறுபடி ஒருமுறை நன்றாக அரைத்துக் கொள்ளவும் பின்பு வடிகட்டி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mohammed Fazullah
அன்று

Similar Recipes