உருளைக்கிழங்கு மஞ்சூரியன்(Aloo manchurain recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் சீவி ட்யூப் வடிவத்தில் வெட்டவும் பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணி ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்
- 2
மைதா மாவு கோதுமை மாவு மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசாலா அளவிற்கு செய்து வைக்கவும் தேவையான அளவு உப்பு ஃபுட் கலர் சேர்த்து வைக்கவும் அடல் வெந்த உருளைக்கிழங்கை போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 3
தாச்சியில் எண்ணெயை ஊற்றி வெங்காயம் மிளகாய் சோயா சாஸ் தக்காளி சாஸ் போட்டு வதக்கவும் பொரித்தெடுத்த உருளைக்கிழங்கை அதில் சேர்த்து வதக்க வேண்டும்
- 4
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
தக்காளி சூப்(tomato soup recipe in tamil)
#cf7வின்டர்க்கு சுடசுட தக்காளி சூப் செய்து குடிக்கலாம்... Nisa -
-
ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்.... Muniswari G -
-
-
பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil)
#CH - Indo Chinaநிறைய விதமான ஸ்டாப்பிங் வைத்து மோமோஸ் செய்வார்கள்.. இங்கே நான் பச்சை பட்டாணி வைத்து மோமோஸ் செய்திருக்கிறேன்... வித்தியாசமான சுவையுடன் மிகவும் அருமையாக இருந்துது.... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்
#combo5#manchurian#cookwithsuguரெஸ்டாரண்ட்டில் வினிகர் சேர்ப்பாங்க அதற்கு பதில் லெமன் ஜூஸ் சேர்த்து கோபி மஞ்சூரியன் செய்துள்ளேன் Vijayalakshmi Velayutham -
-
-
-
நூடுல்ஸ் சூப்(noodles soup recipe in tamil)
நூடுல் சூப் செய்து நூடுல்சை சுவைப்பது தனி சுவை #npd4sasireka
-
முட்டை ப்ரெடு நூடுல்ஸ் மற்றும் சோயா மஞ்சூரியன்
#Combo special 5 வீட்டில் சுவையான அற்புதம் நூடுல்ஸ் மற்றும் மஞ்சூரியன்.saboor banu
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15287831
கமெண்ட்