ஆளி விதை ஸ்டஃப்டு சப்பாத்தி / flax seeds stuffed chapathi recipe in tamil

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
Chennai , India

ஆளி விதை மிகவும் உடலிற்கு நல்லது இதை பொடித்த பிறகு உணவில் சேர்க்க வேண்டும். ஆளி விதை பொடியை அப்படியே உட்கொள்ள பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள். அதனால் இப்படி சப்பாத்தியில் ஸ்டாப் செய்து கொடுத்தாள் நிச்சயமாக குழந்தைகளால் கண்டுபிடிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் ஆளிவிதை நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கெட்ட கொழுப்பை சேர்க்காமல் நம் உடலை காக்கும் மற்றும் இருதய நோய் போன்ற நோய்கள் வராமலும் நம்மை காக்கும். ஆளி விதை பொடியை உட்கொண்டால் உடலின் எடை குறையும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.இந்த மாதிரி எளிய முறையில் சப்பாத்தியில் ஸ்டாப் செய்து மதிய லஞ்ச் பாக்ஸ் உணவாக உங்க வீட்டில் செய்து பாருங்கள். #cakeworkorange

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்
  1. 4 டேபிள் ஸ்பூன் ஆளி விதை
  2. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  3. 1 கப் கோதுமை மாவு
  4. தேவையான அளவுஉப்பு
  5. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    4 டேபிள் ஸ்பூன் ஆளி விதையை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ளவும்.

  2. 2

    1 கப் கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு சின்ன உருண்டையை எடுத்து சப்பாத்தி ஒன்று தேய்த்துக் கொள்ளவும். தேய்த்த சப்பாத்தியின் மேல் 1/2 டேபிள் ஸ்பூன் ஆளி விதை பொடியை சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது வலது பக்கத்தில் இருந்து ஒரு மடிப்பு இடது பக்கத்தில் இருந்து ஒரு மடிப்பு மடித்து பின்னர் அதன் மேல் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    இந்த முறை மேல் பக்கத்திலிருந்து ஒரு மடிப்பும் கீழ் பக்கத்திலிருந்தும் ஒரு மடிப்பு மடித்துக் கொள்ளுங்கள்

  6. 6

    இப்பொழுது உங்களுக்கு பிடித்த வடிவில் சப்பாத்தியை தேய்த்து சுட்ட எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தயிர் மட்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sakarasaathamum_vadakarium
அன்று
Chennai , India

Similar Recipes