கொத்தமல்லி தேங்காய் சட்னி

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979

கொத்தமல்லி தேங்காய் சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 1 கப்கொத்தமல்லி
  2. 4 டேபிள்ஸ்பூன்தேங்காய் துருவல்
  3. 4வரமிளகாய்
  4. நெல்லிக்காய் அளவுபுளி சிறிய
  5. தேவையான அளவுஉப்பு
  6. தேவையான அளவுதாளிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் கொத்தமல்லி தேங்காய் துருவல் புளி வரமிளகாய் உப்பு எடுத்து வைக்கவும்

  2. 2

    பிறகு மிக்ஸியில் இதனை போட்டு அரைத்து கொள்ளவும்

  3. 3

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னி மேல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இதனை இட்லி தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் சுவையான கொத்தமல்லி தேங்காய் சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
அன்று

Similar Recipes