புளி வடை

Suku
Suku @sukucooks
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. 1 கப்அரிசி
  2. 1/4 கப்துவரம் பருப்பு
  3. 3வரமிளகாய்
  4. எலுமிச்சை அளவுபுளி சிறிய
  5. 1 தேக்கரண்டிசீரகம்
  6. 1 /2 கப்தேங்காய் துருவல்
  7. தேவையான அளவுஉப்பு
  8. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    அரிசி பருப்பை 2 முதல் 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும்

  2. 2

    மிக்ஸியில் வரமிளகாய் புளி சீரகம் சேர்த்து அரைக்கவும்

  3. 3

    இதனுடன் ஊற வைத்த அரிசி பருப்பு சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல் உப்பு சேர்த்து நன்கு பிசையவும்

  4. 4

    வடைகளாக தட்டி பொன் நிறமாக மாறும் வரை பொறி‌த்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes