பிரட் சில்லி/ bread chilli recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரட் துண்டுகளை ஒரு தோசைக்கல்லை காய வைத்து அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஃப்ரை பண்ணி எடுத்துக்கொள்ளவும் ஃப்ரை பண்ண பிரட்டை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு குடைமிளகாய் சேர்த்து
- 3
ஒரு நிமிடம் வதக்கிய பிறகு மிளகாய்த்தூள் கரம்மசாலா மிளகுத்தூள் சேர்த்து
- 4
பிரட் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் டொமேட்டோ கெட்சப் சேர்த்து
- 5
இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக கிளறி இறக்கவும் சுவையான பிரட் சில்லி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
-
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
-
-
-
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
-
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
சில்லி இட்லி (Chilli idli recipe in tamil)
#leftover...குழந்தைகளுக்கு எல்லா நேரத்திலும் பிடித்தது.. எளிதான மற்றும் ஆரோக்கியமான சுவையான சிற்றுண்டி .Rajalakshmi
-
-
-
-
-
-
-
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
சில்லி பரோட்டா
#everyday3பரோட்டா என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும் அதிலும் சில்லி பரோட்டா என்பது இன்னும் கூடுதல் சுவையுடன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவது செலவும் குறைவு ருசியும் அதிகம் Sangaraeswari Sangaran -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15334951
கமெண்ட்