சிக்கன் சூப் / chicken soup Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து பிரியாணி இலை கல்பாசி சீரகம் பட்டை சேர்த்து தாளிக்கவும்
- 2
பிறகு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு சுத்தம் செய்து உள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து
- 3
நன்றாக வதக்கி ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு சீரகத்தை இடித்து சேர்த்துக் கொள்ளவும்
- 4
பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கி சூப்புக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்
- 6
சுவையான சிக்கன் சூப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)
#GA4 #week20 முடக்கத்தான் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த சூப் கைகால் வலியை எளிதில் போக்கும். வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20 Hema Rajarathinam -
-
செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும். punitha ravikumar -
-
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
-
-
-
-
கீரைத் தண்டு சூப்(keerai thandu soup recipe in tamil)
#srகீரையை பயன்படுத்தி விட்டு,அதன் தண்டை வீணாக்காமல்,இவ்வாறு சூப் செய்து பரிமாறலாம். சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
#immunity முருங்கைக்கீரை காம்பு சூப் உடலுக்கு மிகவும் நல்லது நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். உடல் சோர்வு ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். Rajarajeswari Kaarthi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15342945
கமெண்ட்