காளான் சூப் / mushroom soup Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடி கனமான பாத்திரத்தை சூடாக்கி வெண்ணையை ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்பு பொடியாக நறுக்கிய காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பிறகு 5 கப் நீர் விட்டு உப்பு மற்றும் கால் டீஸ்பூன் மிளகு பொடி, சீரகப் பொடி சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
- 3
பின்பு சோள மாவை கால் கப் நீரில் கரைத்து ஊற்றவும். இப்போது சூப் சற்று கெட்டியாக இருக்கும். மேலும் 2 நிமிடம் கொதிக்கவிட்டு ஸ்டவில் இருந்து இறக்கவும்.
- 4
எலுமிச்சை பழச்சாறு பத்து அல்லது பதினைந்து சொட்டுகள் சூப்பில் சேர்க்கவும். தேவைப்பட்டால் காரத்திற்கு மேலும் மிளகுப் பொடி தூவிக் கொள்ளலாம். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி, சிப்ஸ் அல்லது மிளகு அப்பளத்துடன் சுவையான காளான் சூப்பை பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala -
காளான் சூப் (Mushroom soup recipe in Tamil)
*தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். kavi murali -
கிரீம் ஆப் மஷ்ரூம் சூப் (Cream of mushroom soup)
#keerskitchen இது எங்கள் வீட்டில் இருக்கும் அனைவர்க்கும் பிடித்த சூப். எப்பொழுது ஹோட்டல் சென்றாலும் இதை விரும்பி சாப்பிடுவோம். இதன் செய்முறை தெரிந்ததும் வீட்டில் அடிக்கடி செய்ய ஆரம்பித்து விட்டோம்.Santhana kumar
-
காளான் சூப்
#myfirst recipe and#ilove cooking hastagவெள்ளை நிற உணவுகளில் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைவாக இருந்தாலும் காளான் அவற்றில் இருந்து வேறுபட்டது. காளானில் செல்னியம்,பொட்டாசியம்,தாமிரம்,இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் காணப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெறியவர்கள் வரை காளான் சூப் பருகலாம். புதுமண தம்பதிகள் இஞ்சி சேர்க்காமல் பூண்டு மட்டும் சேர்த்து பருகலாம். Sharmila Suresh -
பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சூப்(pasta tomato mushroom soup recipe in tamil)
#vdஸ்பைசி சீஸ் தக்காளி காளான் சூப்எல்லா பொருட்களூம் நலம் தரும் பொருட்கள். காளான் ஒன்றுதான் விட்டமின் D நிறைந்தது. எலும்பை வலிபடுத்தும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் , நான் எலெக்ட்ரிக் குக்கரில் சூப் செய்தேன் #காளான் Lakshmi Sridharan Ph D -
காளான் 65
#cookwithsuguநார்ச் சத்தும் புரதச் சத்தும் நிறைந்த காளான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மாலை நேர சிற்றுண்டிக்கு காளானில் செய்த இந்த பலகாரம் ஏற்றதாக இருக்கும். Nalini Shanmugam -
* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
தக்காளி சூப்
#refresh2ரெஸ்டாரன்ட் சுவையுடன் தக்காளி சூப்பை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். Nalini Shanmugam -
-
-
-
-
-
காளான் 65 (Mushroom 65)
#hotel#goldenapron3 காளானில் அதிக புரதச்சத்து உள்ளது. நார்ச்சத்து மிகவும் நிறைந்துள்ளது. ஹோட்டலில் அனைவரும் விரும்பி உண்பது சில்லி வகைகள் தான். நான் காளான் 65 செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
-
-
-
-
-
* தக்காளி, மிளகு, சீரக, சூப்*(pepper tomato soup recipe in tamil)
#winter மழை காலத்திற்கு சூப் மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.அதுவும் தக்காளியுடன்,, மிளகு, சீரக பொடி சேர்த்து செய்வதால் எளிதில் ஜீரணமாகி விடும்.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
பூண்டு மிளகு புதினா சூப்(garlic pepper mint soup recipe in tamil)
#Sr - Soupமழை, குளிர் காலத்துக்கேத்த அருமையான சூப்.. காய்ச்சல், நெஞ்சு சளி,உடம்பு வலி இருக்கும்போது சாப்பிட மிக உகந்தது.... மூலிகை சூப் என்றுக்கூட சொல்லலாம்... Nalini Shankar -
கீரை காய்கறி சூப் (Keerai kaai kari soup recipe in tamil)
#Ga4நான் எப்பொழுதும் வீட்டில் இருக்கும் காய்கறிகள் வைத்து கீரை வாங்கும்போது அதையும் சேர்த்து கீரைசூப் செய்வேன். கேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகள் இல்லை என்றால் வெறும் கீரையை கூட வைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும். ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. மேலும் இந்த குளிர்காலத்திற்கு சூப் வைத்து குடிப்பது நம் உடலுக்கு இதமாக இருக்கும்.உடல் நலம் சீர்கெடும் போது இது போல் சூப் எடுத்து கொள்வது சோர்வை போக்கும்.உடல் நலம் முன்னேறும். Meena Ramesh -
"தக்காளி மிளகு சூப்" / Tomato pepper soup Recipe in tamil
#Magazine1#தக்காளி மிளகு சூப்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இது எல்லா வடஇந்திய உணவிலும் சேர்க்கிறார்கள். இந்த கசூரி மேத்தி சேர்ப்பதால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். நான் காளானில் கசூரி மேத்தி மற்றும் தேங்காய் பால் சேர்த்து வித்யாசமாக முயற்சித்தேன். இது ஒரு செமி கிரேவி.மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week4 Renukabala -
காளான் மஞ்சூரியன் 🔥🍄(mushroom manchurian recipe in tamil)
#npd3 காளான் 🍄மிகவும் எளிதான ஈவினிங் ஸ்நாக்ஸ்.நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் அரை மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம் கூடுதல் சுவையுடன்..பிடித்திருந்தால் லைக் செய்யவும் கமெண்ட் செய்யவும் ஷேர் செய்யவும்.👍🙏☺️ RASHMA SALMAN -
More Recipes
கமெண்ட் (4)