பன்னீர் ரோல்ஸ் (Paneer rolls Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்கு காய்ச்சி கொதித்தவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் வெனிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வைத்தால் பன்னீர் தயார்.தயாரான பன்னீரை ஒரு துணி அல்லது வடிகட்டியை வைத்து வடித்து எடுக்கவும்.அப்போது உதிரியாக பன்னீர் கிடைக்கும்.
- 2
தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
ஒரு பௌலில் ரொட்டித்துண்டுகள்,மைதா மாவு, தயிர் சேர்த்து நன்கு பிசையவும்.
- 4
பின்னர் எல்லா மசாலாப் பொருள்களையும் அதே பௌலில் சேர்த்து கலந்து விடவும்.
- 5
கை வைத்து நன்கு மாவுப்பதத்தில் பிசைந்து ரோல் செய்ய தயாராக வைக்கவும்.
- 6
பின்னர் விருப்பப்பட்ட வடிவில் ரோல் செய்து வைத்துக்கொள்ளவும்.
- 7
அதன் பின் வாணலியை ஸ்ட வ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள பன்னீர் ரோல்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
- 8
தயாரான பன்னீர் ரோல்களை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைத்து டோமாடோ சாஸ் வைத்து பரிமாறவும்.
- 9
இப்போது மிகவும் சுவையான, கிரிஸ்பியான பன்னீர் ரோல்ஸ் அருமையான சுவையான சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)
இந்த ரெசிபியை சுவைத்து மகிழுங்கள் #ve சுகன்யா சுதாகர் -
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
பன்னீர் பீட்ஸா(paneer pizza recipe in tamil)
#PDமாவு நன்கு உப்பி வர நாம் ஈஸ்ட் சேர்ப்போம். இதில் ஈஸ்ட் சேர்க்கவில்லை என்றாலும்,சுவைக்கும், சாஃப்ட்-க்கும் குறைவில்லை. வீட்டில் அனைவரும் விரும்பினர். Ananthi @ Crazy Cookie -
பன்னீர் தோசை (Paneer Dosa Reicpe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
-
-
பன்னீர் ஸ்டுபி டாமோடோ Paneer stuffed tomato Recipe in Tamil
ரொட்டிக்கு வைத்து சாப்பிடும் இணை உணவு . ஸ்டார்டர் ஆகவும் பரிமாறலாம். #paneer #onerecipeonetree Fahira -
-
-
-
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
-
-
பன்னீர், உருளைக்கிழங்கு தவா ஸ்டிர் ஃப்ரை (Paneer urulaikilanku stir fry recipe in tamil)
#familyஎன் குடும்பத்தார் அனைவருக்கும் விருப்பமான டிஸ் இது செய்வதும் மிகவும் சுலபம். Jassi Aarif -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)