சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பை நன்றாக கழுவி ஒரு குக்கரில் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் வரமிளகாய் மிளகு பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்க்கவும் பிறகு கத்தரிக்காய் முருங்கைக்காய் சேர்த்து
- 4
பிறகு கேரட் பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும் இரண்டு நிமிடங்கள் எல்லாத்தையும் நன்றாக வதங்கிய பிறகு
- 5
ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித் தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து
- 6
ஒரு டேபிள்ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் மசாலாவில் பச்சை வாசனை போன பிறகு காய்கள் வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் காய்களை வேக வைக்கவும்
- 7
காய்கள் நன்றாக வெந்தபிறகு கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து பிறகு வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து
- 8
நன்றாக கலந்து சாம்பார்க்கு தேவையான உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக கொதிக்க வைத்து சிறிதளவு மல்லித்தழை சேர்த்து இறக்கவும்
- 9
சுவையான செட்டிநாடு சாம்பார் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பிரெஞ்சு பீன்ஸ் சாம்பார் (French beans sambar recipe in tamil)
#GA4week18french beans Shobana Ramnath -
-
முருங்கை காய் சாம்பார்
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். முருங்கைக்காய் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து ஒரு விசில் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.குக்கரில் விசில் போனதும் திறந்து நன்கு கரண்டியால் கிளறிவிடவும். இப்போது பருப்பு முக்கால் பதமாக வெந்து இருக்கும். தனியே ஒரு பாத்திரத்தில் அரிசி கலைந்த தண்ணீர் 3 முறை தண்ணீர் எடுத்து கொள்ளவும் (மிகவும் சத்து உள்ளது. அதனால் தினமும் அரிசி கலைந்த தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாம்)அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். அடிபிடிக்காமல் கிளறி விடவும். நறுக்கிய முருங்கை காயை கழுவி தண்ணீர் வடிய விடவும். பிறகு கொதிக்கும் பருப்பில் சேர்க்கவும். காய்க்கு தேவையான உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் மூடி வைக்கவும். முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடியும், மிளகாய் தூளும் சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போது குழம்புக்கு தேவையான அளவு உப்பு மீண்டும் சேர்க்கவும். முருங்கைக்காய் முழுதும் வெந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். புளிகரைசலை கரைத்து சாம்பாரில் சேர்க்கவும். தாளிக்க ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து நன்கு பொறிய விடவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது. வேறு காய்கள் சேர்க்காமல் தனியே முருங்கைக்காய் மட்டும் சேர்த்து சாம்பார் வைத்தால் ருசி அபாரம். Laxmi Kailash -
-
-
-
முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)
#GA4/Drum stick/ Week 25* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.* முருங்கைகாய் சாம்பாராக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
வரகு அரசி சாம்பார் சாதம்(சிறுதானிய பிஸ்மில்லாபாத்) (Varakarisi s
#millet#sambarrasamசிறுதானியங்கள் உடல் வலிமை& ஆரோக்கியம் த௫ம் உணவுகள். குழந்தைகளுக்கும் பிடிக்கும். சுலபமாக செய்யலாம் #myfirstrecipe Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது . Sowmya sundar -
-
-
-
-
-
சுகியன்/ சுசியம்
#lockdown2இந்த லாக்டவுன் காலத்தில், குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவுகள், வீடுகளில் உள்ள சாமான்கள் வைத்து ஒரு பலகாரம் Nandu’s Kitchen -
-
-
-
-
More Recipes
கமெண்ட்