சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை சோம்பு பிரியாணி இலை கல்பாசி பூ சேர்த்து தாளிக்கவும் பிறகு கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி வெங்காயம் வதங்கி கொண்டு இருக்கும் வேளையில் ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் துருவிய தேங்காய் சேர்த்து 5 பல் பூண்டு கால் டீஸ்பூன் சோம்பு சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 4
பிறகு வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 5
ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து மசாலாவை வதக்கவும்
- 6
மசாலாவில் பச்சை வாசனை போன பிறகு காளான் சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து
- 7
சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக கொதிக்க வைத்து எண்ணெய் கொதி வந்த பிறகு அடுப்பை இறக்கவும்
- 8
சுவையான கடாய் மஷ்ரூம் கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
சப்பாத்தி-கருப்பு சுண்டல் கிரேவி
#magazine3இந்த கிரேவி பிளைனாகவோ அல்லது கருப்பு சுண்டல் அல்லது பட்டாணி உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய காய்கறிகள் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.இந்த கிரேவியில், மல்லி,புதினா இலைகள் மற்றும் கல் பாசி முக்கிய பங்கு வகிப்பதால் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
மஸ்ரூம் பொட்டேட்டோ கிரேவி (Mushroom potato gravy recipe in tamil)
#Myrecipe.காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது பற்கள் ,நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்