பூரண எள்ளு கொழுக்கட்டை(sesame poorana kolukattai recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

பூரண எள்ளு கொழுக்கட்டை(sesame poorana kolukattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கப் அரிசிமாவு
  2. 50 கி சக்கரை (or) வெல்லம்
  3. 5 தேங்காய்ச்சில்
  4. 2 ஏலக்காய்
  5. 2 ஸ்பூன் எள்ளு
  6. 5 கப் தண்ணீர்
  7. தேவைப்பட்டால் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    அளவாக பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    எள்ளு நான் வறுத்து எடுத்துக் கொண்டேன் வசதிக்கேற்ப உபயோகிக்கலாம்

  3. 3

    முதலில் 2 ஏலக்காய், 50 கி வெல்லம், 5 தேங்காய்சில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் பின் 2 ஸ்பூன் கருப்புஎள்ச் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பின் 1 கப் அரிசிமாவு 1கப் தண்ணீர் ஊற்றி பினைந்து வைத்துக் கொள்ளவும் பின் கொழுகட்டை அச்சில் சிறிது எண்ணெய் தேய்த்து மாவையும் இனிப்பு எள்ளையும்ச் சேர்த்து கொழுக்கட்டை பிடிக்கவும்

  5. 5

    அதற்கிடையே 4 கப் தண்ணீரை இட்லி சட்டியில் ஊற்றி சூடாகும் படி வைக்க வேண்டும் பிறகு வடிவமைத்த கொழுகட்டையை வைத்து அவிக்கவும்

  6. 6

    அவிந்ததும் பரிமாறவும்

  7. 7

    இன்று பிறந்த நாள் கண்ட விநாயகருக்கு பரிமாறப்பட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes