திராட்சை ஜூஸ்(Grapes juice recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

திராட்சை ஜூஸ்(Grapes juice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. கால் கிலோகருப்பு திராட்சை
  2. ஒரு டீஸ்பூன்தேன்
  3. ஒரு டம்ளர்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    திராட்சையை வெது வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் தண்ணீர் சேர்த்து வடிகட்டியில் வடிகட்டவும்

  3. 3

    ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  4. 4

    தேவைபட்டால் ஐஸ் க்யூப் சேர்த்து கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes