முருங்கைக்கீரை நூடுல்ஸ்(murungai keerai noodles recipe in tamil)

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014

முருங்கைக்கீரை நூடுல்ஸ்(murungai keerai noodles recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 பாக்கெட் நூடுல்ஸ்
  2. 1 கப் சுத்தம் செய்த முருங்கைக்கீரை
  3. 3 பூண்டு
  4. 1 துண்டு இஞ்சி
  5. 1 பச்சை மிளகாய்
  6. சிறிதுமஞ்சள் தூள் சீரகத்தூள்
  7. 1 பெரிய வெங்காயம்
  8. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முருங்கை இலைகளை சுத்தம் செய்யவும்.

  2. 2

    ஒரு பெரிய வெங்காயம், 2 பூண்டு, ஒரு பச்சை மிளகாய், இஞ்சி துண்டு சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள் சிறிது சீரகத்தூள் சேர்க்கவும்

  3. 3

    பின்னர் அதை மிக்சியில் பேஸ்ட் போல் அரைத்து எடுக்கவும்

  4. 4

    கடாயை அடுப்பில் வைத்து 3 கப் தண்ணீர் சேர்க்கவும். கொதிக்க விடவும்.
    பின்னர் பேஸ்ட் சேர்க்கவும்.

  5. 5

    கலவை நன்கு கொதித்த பிறகு அதில் ஒரு பாக்கெட் நூடுல்ஸ் சேர்க்கவும்

  6. 6

    நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு, கொடுக்கப்பட்ட நூடுல்ஸ் மசாலாவைச் சேர்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.

  7. 7

    பிறகு துருவிய கேரட் தூவி சூடாக பரிமாறவும். தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்.

  8. 8

    முருங்கை இலைகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இது சிறந்த வழி...

  9. 9

    சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014
அன்று

Similar Recipes