வெஜிடபிள் பருப்பு வடை(vegetable paruppu vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெஜிடபிள் பருப்பு வடை சுவை மட்டுமல்ல மிகுந்த சத்தானதும் கூட.மாலை நேரத்தில் தேநீருடன் சுவைக்க அருமையான உணவு இது. அனைத்து காய்கறிகளும் இருப்பதினால் உடலுக்கு நல்ல சத்துக்களை கொடுக்கிறது. பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும் அல்லது லேசாக அரைத்து கொள்ள வேண்டும்
- 2
முதலில் கேரட்டை சேர்த்து பிறகு முளைக்கட்டிய பச்சைப் பட்டாணி யையும் லேசாக அரைத்ததை சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 3
இஞ்சி துண்டை பொடியாக நறுக்கி லேசாக அரைத்ததை சேர்க்கவேண்டும்
- 4
பீன்ஸ் பொடியாக நறுக்கி லேசாக அரைத்ததை சேர்த்துக் கொள்ள வேண்டும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 5
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது சேர்க்கவேண்டும்ஊற வைத்திருந்த வடை பருப்பை மிக்ஸியில் லேசாக தறுதறுப்பாக அரைத்ததை சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 6
இப்பொழுது ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி அரிசி மாவு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்
- 7
இப்பொழுது அனைத்தையும் நன்றாக பிசைந்து வடை போல் தட்டையாக தட்டி வைத்துக்கொள்ள வேண்டும்
- 8
வானலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் தட்டிய வடைகளை போட்டு பொரித்து எடுத்தால் சுவை மிகுந்த சத்தான வெஜிடபிள் மசாலா வடை சுவைக்க தயார்
- 9
சுவை மற்றும் சத்து மிகுந்த இந்த வெஜிடபிள் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் செய்து கொடுத்து பாராட்டை பெறுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#CF6வடைஎன்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.மாலை நேரத்தில் மழை வரும் காலங்களில் சூடாக டீ மட்டும் வடை இருந்தால் அனைவரும் மகிழ்வர்.💯✨ RASHMA SALMAN -
-
-
-
-
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#npd1மிகவும் எளிமையான வடை வீட்டில் செய்து பாருங்கள் இதன் சுவையை மறக்கவே மாட்டீர்கள் asiya -
-
-
-
வாழைப்பூ பருப்பு வடை (Vaazhaipoo paruppu vadai recipe in tamil)
#kids1 என் செல்ல குட்டி பையனுக்கு, முதல் முறையாக தயார் செய்து கொடுத்த வாழைப்பூ வடை. He loved to eat it. Sharmi Jena Vimal -
-
உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#india2020உளுந்த வடை பண்டைய காலத்தில் எல்லார் வீட்டு விசேசங்களில் காலை சிற்றுண்டியில் இந்த உளுந்தவடை இருக்கும். Priyamuthumanikam -
-
-
-
-
-
பட்டாணி பருப்பு வடை (Pattani parupu vadai recipe in tamil)
#pongalஇன்று கரி நாள்...அசைவ பிரியரகள் அசைவம் செய்து உண்டு மகிழும் நாள்.ஆனால் நாங்கள் சுத்த சைவம்.எங்கள் வீட்டு பெரியவர்கள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்த உணவு,பட்டை கிராம்பு சோம்பு சேர்த்த உணவுகளை கூட சாப்பிட மாட்டார்கள்.நாங்கள் மற்றும் எங்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் மசாலா சேர்த்து சமைத்த உணவை சாப்பிடுவோம். ஆரம்ப காலத்தில் இதை செய்வதற்கு கூட வீட்டில் பெரியவர்கள் அனுமதி இல்லை.பிறகு அவர்களுக்கு ஒரு சமையல், எங்களுக்கு இவற்றை செய்ய ஆரம்பித்தோம்.அதனால் எங்களுக்கு வெஜிடபிள் பிரியாணி கிடைத்ததே பெரிய பாக்கியம்🤭😄 Meena Ramesh -
-
-
-
-
-
எள்ளு வடை(sesame vada recipe in tamil)
#npd4சுவையும் ஆரோக்கியமும், நிறைந்த வடை... இதன் செயல்முறை விளக்கம் இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
More Recipes
- கடலை பருப்பு உளுந்தம் பருப்பு வடை(kadalai pruppu ulunthu vadai reipe in tamil)
- பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பாயசம்(payatham paruppu noodles payasam recipe in tamil)
- முளை கட்டிய சுண்டல் வடை(sprouted sundal vadai recipe in tamil)
- கோல்டு காபி(cold coffee recipe in tamil)
- தயிர் வடை(curd vada recipe in tamil)
கமெண்ட்