சமையல் குறிப்புகள்
- 1
மட்டன் தேங்காய் பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் மல்லி இலை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 2
அதனுடன் மல்லித்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மிளகுத்தூள் உப்பு அனைத்தையும் கலந்து மிக்ஸ் செய்து கொள்ளவும்
- 3
தோசை தவாவை அடுப்பில் வைத்து அதில் ஆயில்சேர்க்கவும் ஆயில் சூடானவுடன் கலந்து வைத்துள்ள மட்டன் மசாலா கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிமிதமான சூட்டில் போட்டு பொரித்தெடுக்கவும்
- 4
அடிப்பகுதி வெந்தவுடன் திருப்பி போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்
- 5
இப்போது சுவையான மட்டன் கீமா தயார் சாப்பிடலாம் வாங்க.
Similar Recipes
-
-
-
மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)
Every day Recipe 3இந்த மட்டன் பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் லா சாப்டேன் அருமையாக இருந்தது. Riswana Fazith -
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
மட்டன் கீமா(mutton keema)
கீமா என்பது துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சி, வெங்காயம், தக்காளி, மசாலாப் பொருட்களால் ஆன ஒரு டிஷ் ஆகும்#hotel Saranya Vignesh -
-
-
-
-
-
-
-
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
மட்டன் கீமா தம் பிரியாணி (mutton keema dum biriyani recipe in tamil)
# முதியவர் கூட ருசிக்க #பொன்னி அரிசி தம் பிரியாணி Gomathi Dinesh -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15628966
கமெண்ட்