பசலைக்கீரை ஆம்லெட்(pasalai keerai omelette recipe in tamil)

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014

#CF1 முட்டை...... என் மகனுக்காக.....

பசலைக்கீரை ஆம்லெட்(pasalai keerai omelette recipe in tamil)

#CF1 முட்டை...... என் மகனுக்காக.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1 முட்டை
  2. 10பசலைக்கீரை இலைகள்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1/2 பச்சை மிளகாய்
  5. சிறிதளவுமஞ்சள் தூள்
  6. சிறிதளவுமிளகாய் தூள்
  7. சிறிதளவுமிளகு தூள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. 1/2 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    10 பசலை கீரை இலைகளை எடுத்து சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.

  2. 2

    பின்னர் ஒரு பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

  3. 3

    ஒரு கிண்ணத்தை எடுத்து ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும்.

  4. 4

    முட்டையுடன் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

  5. 5

    பின்னர் ஒரு தோசை கல்லில் எண்ணைய் விட்டு முட்டை கலவையை சேர்த்து ஆம்லெட் செய்யவும்.

  6. 6

    சுவையான ஆரோக்கியமான ஆம்லெட் தயார். பசலைக்கீரையை விரும்பாத குழந்தைகளுக்கு கூட மிகவும் பிடிக்கும்.

  7. 7

    இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது மற்றும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014
அன்று

Similar Recipes