சாமை வெண்பொங்கல்(samai venpongal recipe in tamil)

Siva Sankari @cook_24188468
#CF3 சாமை வெண்பொங்கல் உடலுக்கு ஆரோக்கியமான ரெசிபி
சாமை வெண்பொங்கல்(samai venpongal recipe in tamil)
#CF3 சாமை வெண்பொங்கல் உடலுக்கு ஆரோக்கியமான ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
சாமை அரிசியை முதலில் நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ளவும் பிறகு பாசிப் பருப்பை வாணலியில் சூடாகும் வரை வறுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு சாமை பாசிப் பருப்பை உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் விட்டு மிளகு சீரகம் முந்திரி பச்சை மிளகாய் இஞ்சி இவற்றை தாளித்து வேக வைத்த சாமை பொங்கலுடன் சேர்க்கவும்
- 4
சுவையான சாமைப் பொங்கல் தயார் சாம்பார் சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சாமை வெண்பொங்கல் பாசிப்பருப்பு சாம்பார் (Saamai Venpongal Recipe in Tamil)
#ebook Shanthi Balasubaramaniyam -
-
தினை வெண்பொங்கல்(thinai venpongal recipe in tamil)
சத்தான சிறுதானிய தினை அரிசி வெண்பொங்கல் ..உடல் எடை குறைய பயன்படுத்தலாம்.#made3 Rithu Home -
-
-
-
அவல் வெண்பொங்கல்(aval venpongal recipe in tamil)
#SA - சரஸ்வதி பூஜை 🌷நவராத்திரியின் போது 10 நாளும் ஒவொரு பிரசாதம் செய்து பூஜைக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம்.. எங்கள் வீட்டு பூஜைக்கு நான் செய்த நைவேத்தியம் "அவல் வெண்பொங்கல்" உங்களுடன் பகிர்ந்துள்ளேன்..... #choosetocook Nalini Shankar -
வெண்பொங்கல் /VenPongal
#கோல்டன் அப்ரோன் 3#lockdown1கொரோனா வைரஸ் ,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வெண்பொங்கல் செய்ய முடிவு செய்தேன் .பச்சரிசி பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இன்று ஸ்ரீராம நவமி, கோவிலுக்கும் செல்ல முடியாது .இந்த சூழலில் வீட்டிலேயே ஸ்ரீராமருக்கு பிடித்த வெண்பொங்கல் நைவேத்தியத்தை செய்து சுவாமிக்கு படைத்தேன். Shyamala Senthil -
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
தினை வெண்பொங்கல்
#friendshipday Padmavathi@cook 26482926 #vattaram 15 ...சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. தினை வைத்து வெண்பொங்கல் செய்ததில் சுவை அபாரமாக இருந்தது... Nalini Shankar -
-
-
-
குதிரைவாலி வெண் பொங்கல் (Kuthiraivaali venponkal recipe in tamil)
#millet குதிரைவாலி வெண்பொங்கல் ஆரோக்கியமான சரிவிகித உணவு. அனைத்து வயதினருக்கும் ஏற்றது Siva Sankari -
-
-
வெண்பொங்கல்
#book #lockdownஊரடங்கு காரணத்தினால் வெளியில் சென்று எதுவும் வாங்க முடியாத சூ்நிலையில் வீட்டில் இருப்பதைக் கொண்டு எவ்வளவோ வகையான பல உணவுகள் நம்மால் செய்யப் முடியும். இன்று அப்படி செய்ததுதான் வெண்பொங்கல் மற்றும் தொட்டு கொள்ள பாசி பருப்பு சாம்பார். ரெசிபிகள் இரண்டையும் இன்று தருகிறேன். Meena Ramesh -
-
சாமை காரப்பொங்கல் (Little millet pongal)
சாமையில் புரதம், சுண்ணாம்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து போன்ற இன்னும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. சாமை 5000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியாவில் தோண்றியது. இப்போது இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, மேற்கு மியன்மர் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. சாமை பாசிப்பயறு வைத்து செய்த இந்த காரப்பொங்கல் மிகவும் சுவையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபம். சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த சாமை உணவை (little millet) அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன், #ONEPOT Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15694535
கமெண்ட்