மசாலா டீ(masala tea recipe in tamil)

Christina
Christina @1003_cook

மசாலா டீ(masala tea recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. 4 ஏலக்காய்
  2. 2 பட்டை
  3. 2கிராம்பு
  4. 1/2இஞ்சி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    இஞ்சி பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி செய்ய வேண்டும்

  2. 2

    தண்ணீரில் டீ தூள் மற்றும் அரைத்த பொடியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்

  3. 3

    பின்பு வடிகட்டி ஆற்றி பரிமாற வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Christina
Christina @1003_cook
அன்று

Similar Recipes