வெண்பொங்கல் (Venpongal recipe in Tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

வெண்பொங்கல் (Venpongal recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 டம்ளர் பச்ச அரிசி
  2. 1/2 டம்ளர் பாசிப்பருப்பு
  3. 1 ஸ்பூன் சீரகம்
  4. 1 ஸ்பூன் மிளகு
  5. உப்பு தேவையான அளவு
  6. 2 ஸ்பூன் நெய்
  7. 2 பச்சை மிளகாய்
  8. இஞ்சி சிறிதளவு
  9. கருவேப்பில்லை சிறிதளவு
  10. முந்திரி பருப்பு சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் சிறிதளவு நெய் சேர்த்து சீரகம் சேர்க்கவும்

  2. 2

    பின்பு,மிளகு, கருவேப்பில்லை,இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்கவும்.

  3. 3

    நன்றாக வதக்கி முந்திரிப் பருப்பு சேர்த்து வதக்கவும்

  4. 4

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவும் அரிசி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  5. 5

    குக்கரை மூடி 5 விசில் விடவும்,சட்னி சாம்பார் உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes